அருண் நேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
சி பராமரிப்பு using AWB
வரிசை 21:
}}
 
'''அருண் நேரு''' (''Arun Nehru'', 24 ஏப்பிரல் 1944--251944–25 சூலை 2013) இந்திய அரசியல் வாதி ஆவார். நடுவணரசு அமைச்சராக இருந்தவர். <ref>http://www.in.com/arun-nehru/biography-27411.html</ref> 1984 ஆம் ஆண்டில் [[ராஜீவ் காந்தி|இராசீவ் காந்தி]] இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அருண் நேரு கருதப்பட்டார். நேரு குடும்பத்தாருக்கு இவர் உறவினர் ஆவார்.
 
==வரலாறு==
அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஜென்சன் அண்டு நிக்கல்சன் என்னும் குழுமத்தின் தலைவராக 17 ஆண்டுகள் இருந்தார். <ref>http://indiatoday.intoday.in/story/arun-nehru-indira-gandhi-rajiv-gandhi/1/296392.html</ref> 1984 இல் [[இந்திரா காந்தி]] விருப்பத்திற்கிணங்க காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்<ref name=TOIdeath>{{cite news | url=http://timesofindia.indiatimes.com/india/Arun-Nehru-former-Union-minister-dies/articleshow/21346560.cms | title=Arun Nehru, former Union minister, dies | work=The Times of India| date=25 July 2013 | accessdate=26 July 2013}}</ref><ref name=HINDUdeath>{{cite news | url=http://www.thehindu.com/news/national/arun-nehru-dies-aged-69/article4953480.ece | title=From the corporate world to politics | work=The Hindu| date=26 July 2013 | accessdate=26 July 2013}}</ref>. ஏழாவது மக்களவையிலும் எட்டாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.
 
1984 -86 இல் காங்கிரசு நடுவணரசிலும் 1989-90 இல் சனதாதள அரசிலும் அமைச்சராகவும் இருந்தார். 1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து [[வி. பி. சிங்]] தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் [[ஜனதா தளம்|சனதா தளம்]] அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அருண்_நேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது