எம். பசவபுன்னையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1992 இறப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
 
குண்டூர் மாவட்டத்தில் தூர்புபலம் என்ற கிராமத்தில் பிறந்தார்.. அந்தச் சிற்றுரிலும் பின்னர் குண்டூர் ஆந்திர கிறித்தவ கல்லூரியில் 1936 இல் பட்டம் பெற்றார்
1930 களின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் 1934 இல் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார். <ref name="gana">[http://www.ganashakti.com/archive/mv.htm]</ref>
 
==கட்சியில் செயற்பாடுகள்==
 
குண்டூர் மாவட்டத்தில் பொதுவுடைமைக் கட்சியின் செயற்பாட்டாளராகவும் பின்னர் ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட செயலாளராகவும் பணியாற்றினார். 1948 இல் கட்சியின் நடுவண் குழுவிலும், 1950 இல் கட்சியின் பொலிட்புரோவிலும் இடம் பெற்றார் தெலுங்கானா கலகத்தில் கலந்துகொண்டார். 1950 இல் இவர் ஜோசப் ஸ்டாலினைக் கமுக்கமாகச் சந்தித்து தெலுங்கானா கலக நடவடிக்கை பற்றி ஆலோசனை பெற்றார்
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/எம்._பசவபுன்னையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது