ப. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 25:
'''பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி''' (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)|இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர்.<ref>{{cite web |url = http://cpim.org/leadership |title = Leadership |website = Communist Party of India (Marxist) |publisher = CPI(M) |accessdate = அக்டோபர் 14, 2013}}</ref> தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.<ref>https://en.wikipedia.org/wiki/First_Assembly_of_Madras_State#Overview</ref>
 
[[மக்களவை (இந்தியா)|4வது மக்களவை நாடாளுமன்ற]] உறுப்பினராக [[மதுரை மக்களவைத் தொகுதி]]யிலிருந்து 1967-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். <ref>[http://www.elections.in/parliamentary-constituencies/1967-election-results.html General (4th Lok Sabha) Election Results India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/LS_1967/Vol_I_LS_67.pdf rptDetailedResults – 4th Lok Sabha - Page - 32 of 79]</ref>
 
== வாழ்க்கை வரலாறு‍ ==
வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார். <ref>https://en.wikipedia.org/wiki/P._Ramamurthi</ref>
 
== எழுதிய புத்தகங்கள் ==
 
# விடுதலைப்போரும் திராவிடர் இயக்கமும் <ref>{{Citation | title = விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் | publisher = சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍ | date =
| year = | url = http://library.tncpim.org/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=259&query_desc=kw%2Cwrdl%3A%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF | accessdate = 04, மார்ச் 2014 }} </ref>
# காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து <ref> {{Citation | title = காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து | publisher = சிபிஐ(எம்) தமிழ்நாடு‍ மாநிலக்குழு‍ | date =
| year = | url = http://library.tncpim.org/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=1617&query_desc=kw%2Cwrdl%3A%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF | accessdate = 04, மார்ச் 2014 }} </ref>
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/ப._ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது