"பி. ஜி. கெர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
'''பாலாசாகிப் கங்காதர் கெர் ''' (Balasaheb Gangadhar Kher, பரவலாக '''B. G. Kher''') ([[மராத்தி]]:बाळासाहेब गंगाधर खेर) (ஆகத்து 24, 1888 - மார்ச் 8, 1957<ref name=news1>{{cite web |url= http://www.hindu.com/2007/03/09/stories/2007030900300901.htm |title= This Day That Age|date=March 9, 2007|publisher=[[த இந்து]]}}</ref>,<ref>{{cite web |url= http://www.indianautographs.com/productdetail-118153.html |title=Indian autographers - Bal Gangadhar Kher }}</ref> ) [[இந்தியா|இந்தியாவின்]] தற்போதைய [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்|குசராத்தை]] உள்ளடக்கிய [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்தின்]] முதல் பிரதம மந்திரியாக (அக்காலத்தில் மாநில முதல்வர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டனர்) இருந்தவர். [[1954]]ஆம் ஆண்டு [[இந்திய அரசு]] அவருக்கு [[பத்ம விபூசண்]] விருது வழங்கியது. வழக்கறிஞராகவும் சமூகசேவகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய கெர் பழகுவதற்கு இனியவர் என்று பெயர் பெற்றவர்.
[[ படிமம்:BG Kher.jpg | right | 200px | பாலாசாகிப் கங்காதர் கெர்]]
==இளமை வாழ்வு==
பாலாசாகிப் கங்காதர் கெர் ஓர் நடுத்தரக் குடும்பத்தில் ஆகத்து 24, 1888இல் [[இரத்தினகிரி (மகாராட்டிரம்)|இரத்னகிரி]]யில் பிறந்தார்.[[புனே]]யில் பள்ளிப்படிப்பும் மும்பை வில்சன் கல்லூரியில் 1908ஆம் ஆண்டு இளங்கலைப் படிப்பும் முடித்தார். [[சமசுகிருதம்|வடமொழியில்]] சிறந்த தேர்ச்சி பெற்றதற்கு பரிசுகளும் பெற்றுள்ளார்.<ref>{{cite web|url=http://www.indianpost.com/viewstamp.php/Alpha/B/B.G.KHER|title=B.G. Kher|publisher=Indian Post website}}</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711335" இருந்து மீள்விக்கப்பட்டது