ஜி. கே. வாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஜுபைர் அக்மல்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
 
== காங்கிரஸ் கட்சியில் ==
தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியுடன் இணைத்தார். பின்னர் [[இந்திய தேசிய காங்கிரஸ்|தமிழக காங்கிரஸ் ]]தலைவராகவும், [[இந்திய தேசிய காங்கிரஸ்|அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும் ]], இருமுறை [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக]] வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.சென்ற [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|மத்திய கப்பல் துறை அமைச்சராக]] பணியாற்றியுள்ளார்.
==புதியகட்சித் துவக்கம் ==
காங்கிரஸ் கட்சி 2014ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையுடன் வாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், 2014 நவம்பர் 28இல் [[தமிழ் மாநில காங்கிரசு]] என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார்.<ref name=".vikatan.com">{{cite web | url=http://www.vikatan.com/news/politics/45614.art | title=த.மா.கா. தலைவராக ஜி.கே.வாசன் தேர்வு! | accessdate=20 மார்ச் 2016}}</ref> <ref>[http://www.dinamani.com/tamilnadu/2014/11/29/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/article2546641.ece]</ref>
 
[[திருவையாறு]] தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.
வரிசை 36:
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜி._கே._வாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது