பட்டம் தாணு பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox Indian politician
| name = பட்டம் தாணுப் பிள்ளை
வரி 40 ⟶ 39:
}}
 
'''பட்டம் தாணு பிள்ளை''' (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 - 27 சூலை 1970), [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்க வீரரும்]], [[காந்தியம்|காந்தியவாதியும்]], சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். [[திருவாங்கூர்-கொச்சி]] [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சமஸ்தானத்தில்]] [[திவான்|முதலமைச்சராகப்]] பணியாற்றியவர்.
 
[[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை,<ref>[http://www.stateofkerala.in/niyamasabha/pattom_thanu_pillai.php PATTOM.A.THANU PILLAI]</ref> [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப்]] பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய [[கேரளா]] மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.<ref>[http://www.prd.kerala.gov.in/ministers49.htm SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY]</ref>
வரி 46 ⟶ 45:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
{{DEFAULTSORT:Thanu Pillai, Pattom A.}}
[[Categoryபகுப்பு:1885 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:1970 இறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:கேரள முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:கேரள அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திருவாங்கூர்-கொச்சி சட்டமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பட்டம்_தாணு_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது