அரிசங்கர் பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
}}
 
'''அரிசங்கர் பிரம்மா''' அல்லது '''ஹரிசங்கர் பிரம்மா''' (Harishankar Brahma) {(பிறப்பு:19 ஏப்பிரல் 1950) இந்தியாவின் 19-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக 16 சனவரி 2015 அன்று பதவியேற்றார். ஜே.எம்.லிங்டோவுக்குப் பிறகு வடகிழக்கு மாநிலத்திலிருந்து இந்தப் பதவிக்கு தேந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராவார்.
 
அரிசங்கர் பிரம்மா [[அசாம்]] மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திரப்பிரதேச 1975-ம் ஆண்டு [[இந்திய ஆட்சிப் பணி]] தொகுப்பைச் சேர்ந்தவர். அரிசங்கர் பிரம்மாவுக்கு வரும் ஏப்ரல் 19-ம் தேதி 65 வயது நிரம்புவதால் 19 ஏப்பிரல் 2015இல் ஓய்வு பெற உள்ளார்.
வரிசை 24:
 
==கல்வி==
19 ஏப்பிரல் 1950இல் பிறந்த அரிசங்கர்பிரம்மா, [[அசாம்]], கௌகாத்தி பல்கலைகழகத்தில், அரசியல் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்தார். <ref>http://eci.nic.in/eci_main1/ecb.aspx</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரிசங்கர்_பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது