அனில் காகோட்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி Wwarunn பக்கம் அணில் ககோட்கர் என்பதை அனில் காகோட்கர் என்பதற்கு நகர்த்தினார்: பலுக்கல் திருத்த...
சி →‎வேலை மற்றும் சாதனைகள்: பராமரிப்பு using AWB
வரிசை 28:
அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் உலை பொறியியல் பிரிவில் சேர்ந்தார். மற்றும் முற்றிலும் உயர் தொழில்நுட்ப திட்டமான துருவா உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.
1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அமைதிக்கான அணுசக்தி சோதனைகளின் முக்கிய குழுவில் அவர் ஒருவராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவின் அழுத்தப்பட்ட கனரக நீர் உலை தொழில்நுட்பத்தில் உள்நாட்டு வளர்ச்சியை வழிநடத்தியுள்ளார். [[கல்பாக்கம்]] மற்றும் [[ராவத்பாட்டா]]வில் உள்ள முதல் அலகு ஆகிய இரண்டு அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது.
1974 முதல் 1998 வரை சமாதான ரீதியிலான அணு சோதனைகளை மேற்கொண்ட இந்திய விஞ்ஞானிகள் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டில் அவர் [[பாபா அணு ஆராய்ச்சி மையம்|பாபா அணு ஆராய்ச்சி மையத்தின்]] இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் 2009 இந்திய அணு சக்தி ஆணையத்தின் செயலாளராகவும் இருந்தார்.
 
250 க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவின் மலிவான [[தோரியம்]] வளங்களைப் அணி ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவது பற்றி பேசி வருகிறார்.
அவர் மேம்பட்ட [[கன நீர்]] உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
 
டாக்டர் காகோட்கர் பல கமிஷன்கள் மற்றும் பிற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார். அவற்றில் சில
"https://ta.wikipedia.org/wiki/அனில்_காகோட்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது