சாலிம் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 37:
 
பர்மாவிலிருந்து திரும்பியவுடன் சலீம் அலிக்கு [[விலங்கியல்]] துறையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கல்வி பெற்றதன் காரணமாக பம்பாய் தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில், அவருக்கு வழிகாட்டி வேலை கிடைத்தது. ஏற்கனவே பறவைகளின் வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டிருந்த சலீம் அலிக்கு இவ்வேலை மென்மேலும் அத்துறையில் ஆர்வத்தை ஊட்டியது. பறவையியலில் தன் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள சலீம் அலி [[ஜெர்மனி]] சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மன் (''Dr Irwin Strassman'') என்பவரிடம் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து [[இந்தியா]] திரும்பியவுடன், தன் வாழ்க்கைச் செலவுக்குப் போதிய வருமானமின்றி சலீம் அலி வாட நேர்ந்தது. அவர் ஏற்கனவே பார்த்துவந்த வழிகாட்டி வேலையும் பண நெருக்கடி காரணமாக நிரப்பப்படவில்லை.
[[Image:SalimAliLabel.jpg|thumb| மைசூர் மாகாண பறவை கணக்கெடுப்பின்போது சலீம் அலி சேகரித்த பறவை பற்றிய குறிப்பு]]
 
==திருமண வாழ்க்கை==
வரிசை 52:
 
* பரத்பூர்
 
* [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்]]
 
* கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
 
* [[இமாலய மலைகள்]]
 
* கிழக்கு இமாலய மலைகள்
 
* இராஜஸ்தானின் பாலைவனங்கள்
 
* [[பாகிஸ்தான்]] மற்றும் ஆப்கானிஸ்தானின் பனிச் சிகரங்கள்
 
* [[மியான்மர்]]
 
* [[நேபாளம்]]
 
* [[தக்கான பீடபூமி]]
 
"https://ta.wikipedia.org/wiki/சாலிம்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது