சு. சி. பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
|ethnicity =
|field = [[கணிதம்|கணிதவியலர்]]
|work_institutions = [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]</br /> [[திருவனந்தபுரம் பல்கலைக்கழகம்]]</br /> [[கல்கத்தா பல்கலைக்கழகம்]]</br />[[சென்னைப் பல்கலைக்கழகம்]]
|alma_mater = [[சென்னைப் பல்கலைக்கழகம்]]
|doctoral_advisor =
வரிசை 26:
|signature =
}}
'''சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை''', அல்லது, '''எஸ். எஸ். பிள்ளை''' (ஏப்ரல் 5, 1901 - ஆகஸ்ட் 31, 1950) என்பவர் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் [[கணிதம்|கணித]]வியலாளரில் ஒருவர். [[எண் கோட்பாடு|எண் கோட்பாட்டில்]] பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த [[வாரிங் தேற்றம்|வாரிங் பிரச்சினை]]யில் அவருடைய சாதனை மிகப்பெரிதாகப் பேசப்படுகிற ஒன்று. இந்தியா அவருடைய அகால மரணத்தினால் இன்னும் பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் புகழ் சேர்க்கக்கூடிய ஒருவரை இழந்தது.
 
==பிறப்பும் கல்வியும்==
வரிசை 47:
==சாதனைகள்==
 
76 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். அவை பெரும்பாலும் எண் கோட்பாட்டைப்பற்றியும் டயோபாண்டஸ் தோராயத்தைப் பற்றியும் இருந்தன.
 
===வாரிங் பிரச்சினையில் கண்டுபிடிப்பு===
"https://ta.wikipedia.org/wiki/சு._சி._பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது