அஸ்வகோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''அஸ்வகோசர்''' (Aśvaghoṣa) ([[தேவநாகரி]]: अश्वघोष) (கி பி 80 – 150)[[வட இந்தியா]]வின் ''சாகேத்'' எனும் கிராமத்தில், [[பிராமணர்|அந்தண குலத்தில்]] பிறந்த [[இந்தியத் தத்துவம்|இந்தியத் தத்துவவாதியும்]], [[சமசுகிருதம்|சமசுகிருத]] கவிஞரும், [[தருக்கம்|தருக்கவாதியும்]] ஆவார்.<ref>{{cite book |title=Manu's Code of Law |editor1-first=Patrick |editor1-last=Olivelle |editor2-first=Suman |editor2-last=Olivelle |publisher=Oxford University Press |year=2005 |isbn=9780195171464 |page=24 |url=https://books.google.com/books?id=PnHo02RtONMC&pg=PA24}}</ref> இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த [[பிக்குகள்|பிக்குவாக]] மாறியவர். [[குசான் பேரரசு|குசானப் பேரரசர்]] [[கனிஷ்கர்|கனிஷ்கரின்]] அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.<ref>[https://www.britannica.com/biography/Ashvaghosha Ashvaghosha]</ref>
 
[[காளிதாசன்|காளிதாசருக்கு]] முன்னர் [[சமசுகிருதம்| சமசுகிருத]] மொழியின் முதல் நாடக ஆசிரியரும், '''மகா கவி''' எனப் போற்றப்படுபவர் அஷ்வகோசர் ஆகும். பௌத்த எழுத்தாளரான அஸ்வகோசரின் இலக்கியப் படைப்புகள், [[இராமாயணம்|இராமாயணக்]] காவியம் எழுதப்பட்ட காலத்தியதாகும் எனக் கருதப்படுகிறது. <ref>Randall Collins, ''The Sociology of Philosophies: A Global Theory of Intellectual Change.'' Harvard University Press, 2000, page 220.</ref>

அஸ்வகோசர் காலத்திற்கு முன்னர் கலப்பட சமசுகிருத மொழியில் இருந்த பௌத்த இலக்கியங்களை, [[பௌத்தம்|பௌத்த சமயத்திற்கு]] மாறிய அஸ்வகோசர், செம்மைப்படுத்தப்பட்ட சமசுகிருத மொழியில் (Classical Sanskrit) மொழிபெயர்த்து எழுதினார். <ref name="teachYourselfSanskrit">{{cite book | last = Coulson | first = Michael | title = Sanskrit | publisher = NTC Pub. Group | location = Lincolnwood | year = 1992 | page = xviii | isbn = 978-0-8442-3825-8 }}</ref>
 
==பெயர்க் காரணம்==
அஸ்வம்+கோஷம்=அஸ்வகோஷர் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு குதிரையின் சப்தம் என்று பொருளாகும்.
 
==துறவு வாழ்க்கை==
வரி 13 ⟶ 12:
==படைப்புகள்==
* அஸ்வகோசரின் படைப்புகளில் மிகவும் சிறந்த [[புத்தசரித்திரம்]] எனும் நூல், சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட காவியக் கவிதைத் தொகுப்பாகும்.<ref>E. B. Cowell (trans): Buddhist Mahâyâna Texts, "The Buddha-karita of Asvaghosha", Sacred Books of the East, Clarendon Press, Oxford 1894. [http://www.sacred-texts.com/bud/sbe49/sbe4900.htm Available online]</ref><ref>Willemen, Charles, transl. (2009), [https://web.archive.org/web/20140827205858/http://www.bdkamerica.org/digital/dbet_t0192_buddhacarita_2009.pdf Buddhacarita: In Praise of Buddha's Acts], Berkeley, Numata Center for Buddhist Translation and Research. {{ISBN|978-1886439-42-9}}</ref>
* இவரது மற்றொரு படைப்பான '''சௌந்தரானாந்தா''' எனும் காவியக் கவிதை நூல், புத்தரின் ஒன்று விட்ட சகோதரனான [[நந்தன், பௌத்தம்| நந்தன்]] என்பவன் பௌத்த [[பிக்குகள்|பிக்குவாக]] மாறி [[மோட்சம்|விடுதலை]] அடைந்த வரலாற்றை விளக்குகிறது. <ref>Yoshichika Honda. 'Indian Buddhism and the kāvya literature: Asvaghosa's Saundaranandakavya.' Hiroshima Daigaku Daigakuin Bungaku Kenkyuuka ronshuu, vol. 64, pp. 17–26, 2004. [http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=16560383] (Japanese)</ref><ref>{{cite book|last1=Johnston|first1=E. H.|title=Saundarananda|date=1928|publisher=University of Panjab|location=Lahore|url=https://archive.org/download/TFIC_ASI_Books/SaundaranandaOfAsvaghosa.pdf|ref=saundarananda}}</ref>
 
* '''மகா அலங்காரம்''' (Mahalankara) எனும் நூலின் ஆசிரியராக அஸ்வகோசர் கருதப்படுகிறார்.
 
வரி 31 ⟶ 28:
 
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
வரி 43 ⟶ 39:
[[பகுப்பு:சமசுகிருத நூலாசிரியர்கள்]]
[[பகுப்பு:பௌத்த அறிஞர்கள்]]
[[பகுப்பு:பௌத்த எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அஸ்வகோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது