200 மீட்டர் ஓட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''200 மீட்டர் ஓட்டம் ''' விரைவு ஓட்டப்போட்டி வகையைச் சார்ந்த்தாகும். பண்டைய ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்குப் பதிலாக சற்று குறைவான தூரம் கொண்டு அதாவது 192 மீட்டர் தூரம் கொண்டு ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த 192 மீட்டர் தூரமானது பண்டைய ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் ஒரு பகுதி நீளமாகும். பின்னர் நவீன ஒலிம்பிக் போட்டியில் 200 மீ ஓட்டப்போட்டி 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1906ஆம்1906 ஆம் ஆண்டு தவித மற்ற அனைத்து ஒலிம்பிக்போட்டியிலும் 200மீட்டர்200 மீட்டர் ஓட்டப்போட்டிகள் நடத்தப்ப்படுகின்றன. பெண்கள் 1948ஆம்1948 ஆம் ஆண்டிலிருந்து நவீன ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக பங்கு பெறுகின்றன ஒரு வெளிப்புற 400 மீட்டர் ஓடுபாதையில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியின்தொடக்கம் இரண்டாவது வளைவில் தொடங்கி Home straight – முடிவடைகிறது.
 
200 மீட்டர் ஓட்டக்கார் முழுவேகத்துடன் ஓடும்பொழுது முதல் 100 மீட்டரைவிட இரண்டாவது 100 மீட்டரை மிகவும் வேகமாக ஓடுகிறார். 19.19 நொடியில் உசேன் போல்ட் தனது உலகச் சாதனை படைக்கும்பொழுது கடைசி 100மீட்டர்100 மீட்டர் ஒட்டப்பகுதியை 9.27 நொடிகளில் கடந்தார். இது இவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் உலகச் சாதனைகளைச் செய்த நேரத்தை விட மிகக் குறைவாகும்.
=200 மீட்டர் ஓட்டம்=
200 மீட்டர் ஓட்டம் விரைவு ஓட்டப்போட்டி வகையைச் சார்ந்த்தாகும். பண்டைய ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டருக்குப் பதிலாக சற்று குறைவான தூரம் கொண்டு அதாவது 192 மீட்டர் தூரம் கொண்டு ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த 192 மீட்டர் தூரமானது பண்டைய ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் ஒரு பகுதி நீளமாகும். பின்னர் நவீன ஒலிம்பிக் போட்டியில் 200 மீ ஓட்டப்போட்டி 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1906ஆம் ஆண்டு தவித மற்ற அனைத்து ஒலிம்பிக்போட்டியிலும் 200மீட்டர் ஓட்டப்போட்டிகள் நடத்தப்ப்படுகின்றன. பெண்கள் 1948ஆம் ஆண்டிலிருந்து நவீன ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாக பங்கு பெறுகின்றன ஒரு வெளிப்புற 400 மீட்டர் ஓடுபாதையில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியின்தொடக்கம் இரண்டாவது வளைவில் தொடங்கி Home straight – முடிவடைகிறது.
200 மீட்டர் ஓட்டக்கார் முழுவேகத்துடன் ஓடும்பொழுது முதல் 100 மீட்டரைவிட இரண்டாவது 100 மீட்டரை மிகவும் வேகமாக ஓடுகிறார். 19.19 நொடியில் உசேன் போல்ட் தனது உலகச் சாதனை படைக்கும்பொழுது கடைசி 100மீட்டர் ஒட்டப்பகுதியை 9.27 நொடிகளில் கடந்தார். இது இவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் உலகச் சாதனைகளைச் செய்த நேரத்தை விட மிகக் குறைவாகும்.
200மீட்டர் ஓட்டப்போட்டியானது மற்ற போட்டியாளர்களையும், வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக 100மீட்டர் ஓட்டக்காரர்களை நவீன ஒலிம்பிக் போட்டியில்100 மீட்டரில் வெற்றி பெற்றவரே 200 மீட்டர் போட்டியிலும்,வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். ஆண்கள் பிரிவில் 7 முறையும், பெண்கள் பிரிவில் 7 முறையும் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் 1904-ல்ஆர்ச்சி கான்,1912-ல் ராஃப் க்ரேக்,1928-ல் பெர்சி வில்லியம், 1932-ல் எட்பீ டோலன்,1936-ல் செய்வி ஓவன், 1956-ல் பாபிமோரா,1972-ல் வெல்சி மோரா, 1984-ல் காரல் லூவிஸ். மேலும் ஜமைக்கா நாட்டை சார்ந்த உசைன் போல்ட் 2008, 2012,2016ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை 100 மீட்டர் மற்றும் 200மீட்டர் போட்டிகளில் பட்டங்களையும் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் ஏழு முறை பெற்றுள்ளனர்.1948-ல் ஃபன்னி பியாங்கர் கோயின்,1952 மர்காசியா கார்சன்,1956-ல் பெட்டி பெர்ட்,1960-ல் வில்மா ரூதால்ஃப், 1972-ல் ரெனால்ட் ஸ்டெச்சர்,1998-ல்ஃலாரன்ஸ் சிரி1ப்த் சாய்னர், 2000ஆம்ஆண்டு மேரியன்ஜோன்ஸ் இரு பட்டங்களையும் பெற்றார். பியுரு ஊக்க மருந்து பயன்படுத்தியமைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டு தங்கப்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
200 200மீட்டர்மீட்டர் ஓட்டப்போட்டியானது மற்ற போட்டியாளர்களையும், வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக 100மீட்டர்100 மீட்டர் ஓட்டக்காரர்களை நவீன ஒலிம்பிக் போட்டியில்100போட்டியில் 100 மீட்டரில் வெற்றி பெற்றவரே 200 மீட்டர் போட்டியிலும், வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். ஆண்கள் பிரிவில் 7 முறையும், பெண்கள் பிரிவில் 7 முறையும் பெற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் 1904-ல்ஆர்ச்சில் ஆர்ச்சி கான், 1912-ல் ராஃப் க்ரேக், 1928-ல் பெர்சி வில்லியம், 1932-ல் எட்பீ டோலன், 1936-ல் செய்வி ஓவன், 1956-ல் பாபிமோரா,1972-ல் வெல்சி மோரா, 1984-ல் காரல் லூவிஸ். மேலும் ஜமைக்கா நாட்டை சார்ந்த உசைன் போல்ட் 2008, 2012,2016ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை 100 மீட்டர் மற்றும் 200மீட்டர்200 மீட்டர் போட்டிகளில் பட்டங்களையும் பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் ஏழு முறை பெற்றுள்ளனர். 1948-ல் ஃபன்னி பியாங்கர் கோயின், 1952 மர்காசியா கார்சன், 1956-ல் பெட்டி பெர்ட், 1960-ல் வில்மா ரூதால்ஃப், 1972-ல் ரெனால்ட் ஸ்டெச்சர், 1998-ல்ஃலாரன்ஸ் சிரி1ப்த் சாய்னர், 2000ஆம்ஆண்டு2000 ஆம் ஆண்டு மேரியன்ஜோன்ஸ் இரு பட்டங்களையும் பெற்றார். பியுரு ஊக்க மருந்து பயன்படுத்தியமைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டு தங்கப்பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
==மேற்கோள்==
https://www.iaaf.org/disciplines/sprints/200-metres
https://en.wikipedia.org/wiki/200_metres
 
இக்கட்டுரையானதுஆங்கிலத்திலிருந்துமொழிபெயர்க்கப்பட்டது.
 
==வெளி இணைப்புகள்==
*[https://www.iaaf.org/disciplines/sprints/200-metres www.iaaf.org/disciplines/sprints/200-metres]
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/200_மீட்டர்_ஓட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது