"கே. சங்கர் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
}}
 
'''கே. சங்கர் பிள்ளை''' ({{lang-en|K. Shankar Pillai}}, {{lang-ml|കെ. ശങ്കര് പിള്ള}}) (31 சூலை 1902--261902–26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>{{cite book |last=Khorana |first=Meena |title=The Indian subcontinent in literature for children and young adults |url=http://books.google.co.in/books?id=GSjcQ7Sm5E4C&pg=PA210&lpg=PA210&dq=Keshava+Shankar+Pillai |year=1991|publisher=Greenwood Publishing Group |isbn=0-313-25489-3}}</ref><ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>
 
==பிறப்பும் படிப்பும்==
'''கே. சங்கர் பிள்ளை''' ({{lang-en|K. Shankar Pillai}}, {{lang-ml|കെ. ശങ്കര് പിള്ള}}) (31 சூலை 1902--26 திசம்பர் 1989) இந்திய கார்ட்டூன் வரைவாளர் ஆவார். சங்கர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவரின் முழுப் பெயர் கேசவ சங்கர் பிள்ளை ஆகும். அரசியல் கேலிச் சித்திரங்கள் வரைவதில் பிதாமகன் எனக் கருதப்படுகிறார். சங்கர்ஸ் வீக்லி என்னும் ஆங்கில இதழைத் தொடங்கியவர்.<ref>{{cite book |last=Khorana |first=Meena |title=The Indian subcontinent in literature for children and young adults |url=http://books.google.co.in/books?id=GSjcQ7Sm5E4C&pg=PA210&lpg=PA210&dq=Keshava+Shankar+Pillai |year=1991|publisher=Greenwood Publishing Group |isbn=0-313-25489-3}}</ref><ref>http://www.tribuneindia.com/2002/20020802/ncr2.htm</ref>
 
==பிறப்பும் படிப்பும்==
 
கேரளத்தைச் சேர்ந்த காயம்குளத்தில் பிறந்த சங்கர் தம் பள்ளிப் படிப்பை மாவேலிக்கராவிலும் காயம்குளத்திலும் பயின்றார். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியிலும், பின்னர் மும்பைக்குச் சென்று சட்டக் கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.
 
==பணி==
 
* கேலிச் சித்திரங்கள் வரைவதில் ஆர்வம் கொண்ட சங்கர் பிரீ பிரஸ் ஜர்னல், பாம்பே குரோனிக்கில் போன்ற பத்திரிக்கைகளில் கேலிச் சித்திரங்கள் வரைந்தார்.
==மேற்கோள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711566" இருந்து மீள்விக்கப்பட்டது