ஸ்ரிதிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1986 பிறப்புகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 16:
}}
 
'''ஸ்ரிதிகா''' இவர் ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் மதுரை to தேனீ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இவர் திருமுருகன் இயக்கி நடிக்கும் '''நாதஸ்வரம்''' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த தொடரில் நடித்ததன் மூலம் எல்லோருக்கு பரிசியமான நடிகை ஆனார்.
 
இவர் 2012ம் ஆண்டு [[சன் குடும்பம் விருதுகள்]] நிகழ்சியில் சிறந்த மருமகளுக்கான விருதை '''நாதஸ்வரம்''' என்ற தொடருக்காக வாங்கினார். [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் [[மாமியார் தேவை]] என்ற தொடரில் '''மீரா''' என்ற கதாபத்திரத்தில் நடித்தார், சில காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகி கொண்டார். அதை தொடர்து [[வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)|வைதேகி]] மற்றும் [[உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)|உறவுகள் சங்கமம்]] போன்ற தொடர்களில் இவர் தற்பொழுது நடித்து வருகின்றார்.
 
==சின்னத்திரை==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரிதிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது