"அ. மு. யூசுப் சாகிப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
'''அ. மு. யூசுப் சாகிப்''' (1928- 1993) [[இந்தியா]]வில் புகழ்பெற்ற ஓர் இசுலாமிய பத்திரிகையாளரும், எழுத்தாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், சிற்றிதழ் ஆசிரியருமாவார். சில திரைப்படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார். தலை சிறந்த பேச்சாளரான இவரை '''நாவலர் ''' யூசுப் என்றே அழைத்தனர்.
 
==பிறப்பு==
அ. மு. யூசுப் சாகிப் 1928 ஆம் ஆண்டு [[புதுச்சேரி]] மாநிலம் [[காரைக்கால்|காரைக்காலில்]] அப்துல்ஹை - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை காரைக்காலிலேயே கற்றுத்தேறினார். காரைக்கால் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்ததால், அவருக்குப் பிரரெஞ்சு மொழியும் ஓரளவு தெரியும்.
 
==எழுத்துத் துறை==
 
==அரசியல்==
இவர் முஸ்லிம் லீக்கில் இணைந்து “தமிழ் நாடு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக” வளர்ச்சியடைந்தார். காரைக்காலுக்கு 'முஸ்லிம் லீக்' இயக்கத்தை கொண்டு வந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
 
==நீரிழிவு நோய் பாதிப்பு==
[[பகுப்பு:1993 இறப்புகள்]]
[[பகுப்பு:இசுலாமிய தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் இதழ்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711674" இருந்து மீள்விக்கப்பட்டது