அப்துல் சமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அரசியலில்: பராமரிப்பு using AWB
வரிசை 27:
==அரசியலில்==
[[இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்|இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில்]] இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். [[சென்னை மாநகராட்சி]] உறுப்பினராகவும், இருமுறை [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை]] உறுப்பினராகவும், இருமுறை [[வேலூர் மக்களவைத் தொகுதி| நாடாளுமன்ற மக்களவை]] உறுப்பினராகவும் ஒருமுறை [[திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)|தமிழக சட்டப்பேரவை]] உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். [[1974]] தமிழக [[இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்]] தலைவராகவும், பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார். [[மணிச்சுடர்]] நாளிதழை துவக்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 4 1999 -ல் காலமானார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அப்துல்_சமது" இலிருந்து மீள்விக்கப்பட்டது