எம். சி. சாக்ளா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 40:
}}
 
'''மொகமதலி கரீம் சாக்ளா''' (30 செப்டெம்பர் 1900--91900–9 பிப்ரவரி 1981) உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வெளி நாடுகளின் தூதராகவும், நடுவணரசின் கல்வி அமைச்சராகவும் இருந்தவராவார். '''எம்.சி சாக்ளா''' என்றும் அறியப்படுகிறார். 1948 முதல் 1958. வரை [[மும்பாய் உயர் நீதிமன்றம்|மும்பை உயர் நீதிமன்றத்]] [[தலைமை நீதிபதி]]யாகப் பணியாற்றியுள்ளார்.
 
==இளமையும் கல்வியும்==
வரிசை 54:
1947 ஆகஸ்ட்டு 15 இல் பம்பாய் உயர்நீதி மன்ற நீதிபதி பதவியை ஏற்றார். அக்டோபர் 4, 1956இல் மகாராட்டிர தற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்றார். அப்பதவியில் இரண்டு மாதங்கள் இருந்தார்.
 
அமெரிக்கத் தூதராகவும் (ஏப்பிரல் 1958 --சூன்1958—சூன் 1961) இங்கிலாந்து தூதராகவும் (ஏப்பிரல் 1962--செப்டெம்பர்1962—செப்டெம்பர் 1963) பணியாற்றினார்.
அமெரிக்காவில் தூதராகப் பணியாற்றும்போதே மெக்சிகோவிலும் கியூபாவிலும் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எம்._சி._சாக்ளா" இலிருந்து மீள்விக்கப்பட்டது