பேகம் அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
|birth_date = {{Birth date|df=yes|1914|10|7}}
|death_date = {{Death date and age|df=yes|1974|10|30|1914|10|7}}<ref>[https://books.google.com/books?id=npT0ICDt53EC&pg=PA28&dq=Begum+Akhtar&as_brr=0 In Memory of Begum Akhtar] ''The Half-inch Himalayas'', by Shahid Ali Agha, Agha Shahid Ali, Published by Wesleyan University Press, 1987. {{ISBN|0-8195-1132-3}}.</ref>
|origin = [[பைசாபாத் மாவட்டம் |பைசாபாத்]], [[உத்தரப் பிரதேசம்]]
|genre = [[கசல் (இசை) |கஜல்]], தும்ரி தத்ரா<ref>[https://books.google.com/books?id=PlNShmx3x68C&pg=PA157&dq=Begum+Akhtar&lr=&as_brr=0#PPA158,M1 Dadra] ''Thumri in Historical and Stylistic Perspectives'', by Peter Lamarche Manuel, Peter Manuel. Published by Motilal Banarsidass Publ., 1989. {{ISBN|81-208-0673-5}}. ''Page 157''.</ref>
|occupation = திரைப்பட பாடகர், நடிகை
|years_active = 1929–1974
வரிசை 18:
 
'''பேகம் அக்தர்''' (Begum Akhtar) (7 அக்டோபர் 1914–30 அக்டோபர் 1974)<ref>[http://books.google.com/books?id=npT0ICDt53EC&pg=PA28&dq=Begum+Akhtar&as_brr=0 In Memory of Begum Akhtar] ''The Half-inch Himalayas'', by Shahid Ali Agha, Agha Shahid Ali, Published by Wesleyan University Press, 1987. {{ISBN|0-8195-1132-3}}.</ref> [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச மாநிலத்தின்]]
[[பைசாபாத் மாவட்டம் |பைசாபாத்]] நகரத்தில் பிறந்தவர்.
 
[[இந்துஸ்தானி இசை]]யின் வடிவங்களான [[கசல் (இசை)|கசல்]], தும்ரி, தாத்ரா ஆகியவற்றை பாடுவதில் புகழ் பெற்றவர்<ref>[http://books.google.com/books?id=PlNShmx3x68C&pg=PA157&dq=Begum+Akhtar&lr=&as_brr=0#PPA158,M1 Dadra] ''Thumri in Historical and Stylistic Perspectives'', by Peter Lamarche Manuel, Peter Manuel. Published by Motilal Banarsidass Publ., 1989. {{ISBN|81-208-0673-5}}. ''Page 157''.</ref>. நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு [[நாணயம்|நாணயங்களை]] (ரூ.100 மற்றும் ரூ.5) [[இந்தியா|இந்திய]] நடுவண் அரசு அக்டோபர் 07, 2014 - ல் வெளியிட்டது<ref>{{cite news | url=http://www.dailythanthi.com/News/India/2014/10/07195208/Coins-released-in-memory-of-Begum-Akhtar.vpf | title=பாரம்பரிய இசைக்கலைஞர் பேகம் அக்தர் நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு | date=அக்டோபர் 07, 2014 | agency=தினதந்தி | accessdate=7 அக்டோபர் 2014}}</ref>.
வரிசை 34:
அந்தக் கால வழக்கப்படி தமது பாடல்களை திரையில் தாமே அக்தா் பாடி வந்தாா். பின்னா் தொடா்ச்சியாக நடித்து வந்த அக்தா், லக்நௌ நகருக்கு குடிபெயா்ந்த பின், புகழ்பெற்ற இயக்குநரும் தயாரிப்பாளருமான மெக்பூப் கான் “ரோடி” என்னும் திரைப்படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டாா். 1942 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்கு “அனில் பிஸ்வாஸ்” இசையமைத்திருந்தாா்.<ref>{{IMDb name|1209683|Filmography of Akhtari Faizabadi}}, Retrieved 27 October 2016</ref> இந்தத் திரைப்படத்தில் ஆறு கசல் பாடல்களை அக்தா் பாடியிருந்தாா். ஆனால் இறுதியில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இவரது அனைத்து பாடல்களும் “மெகாபோன்” இசைத் தட்டுக்களாகக் கிடைத்து வந்தன. இதற்கிடையே பம்பாய் சென்றிருந்த அக்தா் லக்நௌ திரும்பினாா்.
 
1945 ஆம் வருடம் அக்தா் பாய் லக்நௌ நகர வழக்கறிஞரான இ சிடாக் அகமத் அப்பாசியைத் திருமணம் செய்த பின்னா் பேகம் அக்தா் <ref name=tele12>{{cite web | title = Tomb tribute to Begum Akhtar |author=Tapas Chakraborty|url = http://www.telegraphindia.com/1121030/jsp/nation/story_16138641.jsp#.VDOXTGeSwUc |work=The Telegraph|date=30 October 2012| accessdate = 2014-10-07 }}</ref> என்று அழைக்கப்பட்டாா். திருமணத்திற்குப் பின் கணவரின் கட்டுப்பாட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அக்தரால் இசைக் கச்சேரிகளில் பங்கேற்க இயலவில்லை. பின்னா் நோய்வாய்ப்பட்ட அக்தா் இசைவாழ்விற்குத் திரும்பவதுதான் இதற்குத் தீா்வு என்று கருதி 1949 ஆம் வருடம் தமது இசையுலகிற்குத் திரும்பி வந்தாா்.<ref name=nrcw>[http://nrcw.nic.in/shared/sublinkimages/209.htm Begum Akhtar (1914–1974) – Biography] NRCW, ''Govt.of India''.</ref> லக்நௌ அகில இந்திய வானொலியில் மூன்று கசல் பாடல்களையும் ஒரு தாத்ரா பாடலையும் பாடினாா். இசைமழையில் நனைந்த பேகம் அக்தா் தம் இறுதி வரையில் பல இசை நிகழ்ச்சிகளில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா். 1962 ஆம் ஆண்டு போா் நிவாரண நிதிக்காக லக்நௌ நகரில் பெண்களுக்காக நடைபெற்ற பொது நிகழ்சியில் அக்தா் பங்கேற்று தம் இசை நிகழ்ச்சியை நடத்தினாா்.<ref name=toi/>
 
காலப் போக்கில் இவருடைய குரல் முதிா்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பெற்று மெருகேறியது. தமக்கே உரிய பாணியில் பல கசல் பாடல்களையும் தற்கால இசைப் பாடல்களையும் பாடிவந்தாா். சுமாா் நானூறு பாடல்களைப் பாடியிருந்த பேகம் அக்தா் அகில இந்திய வானொலியில் தொடா்ந்து வழக்கமாக பாடுபவராக இருந்து வந்தாா். வழக்கமாக தமது கசல் பாடல்களை தாமே இயற்றியும் இசையமைத்தும் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். இவையனைத்தும் ராகங்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். காலத்தால் அழியாத புகழ்பெற்ற வங்காள பாடலான “ஜோசனா கோநிசி ஆரி” (জোছনা করেছে আড়ি)-யைப் பாடியவா் இவரே ஆகும்.
திருவனந்தபுரத்திற்கு அருகில் பலராமபுரம் என்னும் இடத்தில் தாம் பாடிக் கொண்டிருக்கும் பொழுது தமது குரலை உயா்த்த முடியவில்லை என்பதை அறிந்த பேகம் அக்தா் தம் உடல்நலக் குறைவை உணா்ந்தாா். நிகழ்ச்சியைத் மேலும் தொடர முடியாத நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டாா். 1974 ஆம் ஆண்டு அக்டோபா் 30 ஆம் நாளன்று தமது தோழி நிலம் கமாடியா அழைப்பி்ன் பேரில் இசை நிகழ்ச்சிகாக அகமதாபாத் நகரம் சென்ற பேகம் அக்தா் தமது தோழியின் கரங்களிலேயே இறைவனடி சோ்ந்தாா்.
 
லக்நௌ நகரில் தாக்ருா் கஞ் என்னும் பகுதியில் “வசந்த பாக்” என்னும் இவா் இல்லத்தில் உள்ள மாந்தோப்பில் இவரது தாயாரின் கல்லரைக்கு அருகிலேயே இவா் அடக்கம் செய்யப்பட்டாா். நாளடைவில் மாந்தோப்பு அழிவுற்று இவா் கல்லரையும் சிதிலமடைந்துவிட்டது. <ref>{{cite web | title = Begum’s thumri soars again |work= Business Line| url = http://www.thehindubusinessline.com/features/weekend-life/begums-thumri-soars-again/article4192274.ece | date=13 December 2012|accessdate = 2014-10-07 | first = Anjali |last = Singh }}</ref> 2012 ஆம் ஆண்டு சிதிலமடைந்த கல்லரை பளிங்குக் கற்களால் புதுப்பிக்கப்பட்டது.<ref name=tele12>{{cite web | title = Tomb tribute to Begum Akhtar |author=Tapas Chakraborty|url = http://www.telegraphindia.com/1121030/jsp/nation/story_16138641.jsp#.VDOXTGeSwUc |work=The Telegraph|date=30 October 2012| accessdate = 2014-10-07 }}</ref><ref>{{cite web | title = After 38 yrs, Begum Akhtar’s grave gets due attention |work= Indian Express | url = http://archive.indianexpress.com/news/after-38-yrs-begum-akhtar-s--grave-gets-due-attention/1028054/ |author=Hamza Khan|pages=1–2|date=7 November 2012| accessdate = 2014-10-07 }}</ref> 1936 ஆம் ஆண்டு லக்நௌ நகா், சைனா பஜாாில் கட்டப்பட்டு இவா் வாழ்ந்த வீட்டை ஒரு அருங்காட்சியகமாக அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.<ref name=toi>{{cite web | title = In memory of Begum Akhtar | url = http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/In-memory-of-Begum-Akhtar/articleshow/7297205.cms |author=Bhavita Bhatia|date= 16 January 2011| accessdate = 2016-10-27 | publisher =The Times of India newspaper}}</ref>
 
==பெற்ற சிறப்புகள்==
வரிசை 49:
 
===கூகுள் டூடுலில் அக்தர் பேகம்===
பேகம் அக்தரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, 7 அக்டோபர் 2017 அன்று கூகுள் நிறுவனம், தனது முகப்புப் பக்கத்தில் பேகம் அக்தரின் [[கூகுளின் கேலிச்சித்திரம் (கூகுள் டூடில்)|டூடுலை]] வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.<ref>[http://www.gadgetstamilan.com/news/google-doodle-celebrates-begum-akhtars-103th-birth-anniversary/ இன்றைய கூகுள் டூடுல் – பேகம் அக்தர் – 103வது பிறந்த நாள்]</ref> <ref>[http://zeenews.india.com/tamil/technology/google-doodle-who-is-this-famous-298009 ’கூகிள் டூடில்’ - யார் இந்த பிரபலம்!] </ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_அக்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது