முகம்மது இதயத்துல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
|image = Mohammed Hidayatullah.jpg
|imagesize = 150px
|office = [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவர் (பொறுப்பு)]]
|primeminister = [[இந்திரா காந்தி]]
|term_start = சூலை 20, 1969
வரிசை 30:
|religion = [[இசுலாம்]]
}}
'''முகம்மது இதயத்துல்லா''' ஓபிஈ (''Mohammad Hidayatullah'', {{audio|Mhmht.ogg|உச்சரிப்பு}}, {{lang-ur|محمّد ہدایت اللہ}}) (திசம்பர் 17, 1905 – செப்டம்பர் 18, 1992) பெப்ரவரி 25, 1968 முதல் திசம்பர் 16, 1970 வரை பதினோராவது [[இந்தியத் தலைமை நீதிபதி]]யாகவும் ஆகத்து 20, 1979 முதல் ஆகத்து 20, 1984 வரை [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்|ஆறாவது]] [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்|இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகவும்]] பொறுப்பாற்றியவர். இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 20, 1969 முதல் ஆகத்து 24, 1969 வரை [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவராக]] தற்காலிகப் பொறுப்பில் இருந்துள்ளார்.
 
==பெருமைப்படுத்துதல்==
[[Image:HNLU.jpg|thumb|border|F:\Pics\@ HNLU\HNLU Campus\Others\HNLU.jpg|right|alt=HNLU BUILDING|[[இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம்]]]]
இவரைப் பெருமைப்படுத்தும் வண்ணம், [[சத்தீசுகர்]] மாநிலத்திலுள்ள இவரது பிறந்த ஊரான [[ராய்ப்பூர்|ராய்ப்பூரில்]] 2003ஆம் ஆண்டில் [[இதயத்துல்லா தேசிய சட்டப் பல்கலைக்கழகம்]] நிறுவப்பட்டது. <ref name="hnlu.ac.in">http://www.hnlu.ac.in/home/index.php?option=com_content&task=view&id=41&Itemid=71</ref>
==இதனையும் காண்க ==
 
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_இதயத்துல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது