ஹபீப் மியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய முஸ்லிம்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''ஹபீப் மியான்''' (''Habib Miyan'', [[மே 20]], [[1869]]<ref name="hindu.com">[http://www.hindu.com/2006/05/21/stories/2006052103762200.htm Jaipur's Habib Miyan at 137: celebrating yet another birthday]</ref> - [[ஆகஸ்ட் 19]], [[2008]]<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7569656.stm 'Oldest man' passes away in India]</ref>) [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[ஜெய்ப்பூர்|ஜெய்ப்பூரைச்]] சேர்ந்த ஒரு முதியவர். இவர் தான் 1869 இல் பிறந்தவராக அறிவித்தார்<ref name="Cybernoon">[http://www.cybernoon.com/DisplayArticle.asp?section=fromthepress&subsection=inbombay&xfile=May2007_inbombay_standard12993 Cybernoon.com<!-- Bot generated title -->]</ref>
 
ஹபீப் மியான் முன்னர் தான் [[1878]], [[1872]] இல் பிறந்தவராகவும் அறிவித்திருக்கிறார். இவரது சரியான வயது அறியப்படவில்லை.
 
அரசினரின் ஓய்வூதியப் புத்தகத்தில் இவர் [[மே 20]], [[1878]] இல் பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது<ref> [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3050017.stm Habib Miyan]</ref>. இது சரியான தகவல் எனின் [[1997]] இல் இறந்த [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் பெண் ஜியான் கால்மெண்ட் என்பவரை அடுத்து ஹபீப் உலகின் வயதில் கூடிய மனிதர் ஆவார். அத்துடன் இவரே [[1993]] இல் இருந்து உலகில் வாழும் வயதில் கூடிய மனிதர் என்ற பெயரையும் தனது 123வது பெற்றிருந்தார்.
 
[[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ்]] மற்றும் தனிப்பட்ட ஆய்வாளர்கள் இதுவரை மியானின் வயதை கண்டறியவில்லை. [[1938]] ஆம் ஆண்டில் ''ரஹீம் கான்'' என்பவர் [[1878]] இல் பிறந்ததாக தரவுகள் தெரிவித்ததை அடுத்தே<ref>[http://www. name="hindu.com"/2006/05/21/stories/2006052103762200.htm Jaipur's Habib Miyan at 137: celebrating yet another birthday]</ref> தானே அந்த ரஹீம் கான் என ஹபீப் அறிவித்தார். பின்னர் அவர் தான் [[1872]] இல் பிறந்ததாகவும், பின்னர் [[1869]] இல் பிறந்ததாகவும் அறிவித்தார்<ref name="Cybernoon"/>. எனினும், இவர் [[1938]] ஆம் ஆண்டில் இருந்து ஓய்வூதியம் பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது<ref> [http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3050017.stm Indian man's 65 years as OAP] at BBC.co.uk</ref>.
 
[[முஸ்லிம்]] சமயத்தவரான மியான் [[2004]] ஆம் ஆண்டில் [[மெக்கா]]வுக்கு [[ஹஜ்]] பயணம் மேற்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹபீப்_மியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது