அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
 
'''ஆங்கிரீசர்''' [[வேதகாலம்|வேத கால மகரிஷிகளுள்]] ஒருவர்.<ref name="Dalal2010p29">{{cite book|author=Roshen Dalal|title=Hinduism: An Alphabetical Guide|url=https://books.google.com/books?id=DH0vmD8ghdMC|year=2010|publisher=Penguin Books |isbn=978-0-14-341421-6|pages=29–30}}</ref><ref name="Williams2008p55">{{cite book|author=George M. Williams|title=Handbook of Hindu Mythology|url=https://books.google.com/books?id=N7LOZfwCDpEC&pg=PA55|year=2008|publisher=Oxford University Press|isbn=978-0-19-533261-2|pages=55–56}}</ref> இவர் [[அதர்வண மகரிஷி]]யுடன் இணைந்து [[அதர்வண வேதம்|அதர்வண வேதத்தை]] உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் ''சுருபா'' . இவர்களுக்கு [[கண்வர்]], உதத்யா, சம்வர்தனா, [[பிரகஸ்பதி]] என்று நான்கு மகன்கள் இருந்தனர். [[பிரம்மா]]வின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல [[ரிஷி]]களும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.<ref>{{cite book|author=John Brough|title=The Early Brahmanical System of Gotra and Pravara: A Translation of the Gotra-Pravara-Manjari of Purusottama-Pandita |url=https://books.google.com/books?id=QZhtAAAAQBAJ&pg=PA66| year=2013| publisher=Cambridge University Press|isbn=978-1-107-62398-9|page=66}}</ref> [[புத்தர்]] இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.
 
வரி 7 ⟶ 6:
==மேற்கோள்க்ள்==
<references/>
 
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/அங்கரிசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது