கௌதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 15:
 
}}
 
 
'''கௌதம முனிவர்''' [[சப்தரிஷி]]களுள் ஒருவர். வேத கால மகாரிஷிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் [[கோதாவரி]] நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் [[அகலிகை]]. இவர்களுக்கு [[வாமதேவ முனிவர்]], [[நோதாஸ்]], சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றயுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. [[பாரத்வாஜ மகரிஷி]]யும், கௌதமருடன் [[அங்கரிசர்]] குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
<ref>[http://www.sacred-texts.com/hin/sbe02/sbe0203.htm INTRODUCTION TO GAUTAMA]</ref>
 
[[இருக்கு வேதம்| ரிக்வேதத்தில்]] 20 சூக்தங்களைச் செய்துள்ளார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கௌதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது