குதிராம் போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 14:
| occupation =
}}
 
 
'''குதிராம் போஸ்''' (Khudiram Bose , Bengali: ক্ষুদিরাম বসু )(திசம்பர் 3, 1889 – ஆகஸ்ட் 11 ,1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.
"https://ta.wikipedia.org/wiki/குதிராம்_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது