பந்து-குச்சி ஒப்புரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி + விரிவு
வரிசை 8:
 
==நிறக் குறியீடுகள்==
பொதுவாக வெவ்வேறு வகை அணுக்களைக் குறிக்கத் தனி நிறக்குறீடுகள் ஏதும் இல்லை, ஆனால் ஒப்புருவை [[நெகிழி]] (பிளாஸ்டிக்) போன்ற பொருள்களால் செய்து வடிவமைக்கும் ஒப்புரு ''பூட்டுப் பயிற்சிப்'' பெட்டிகளில் உள்ள உருண்டைகளில் [[கோரி-பௌலிங்-கோல்ட்டன் நிறக்குறியீடு]] (Corey-Pauling-Koltun) பயன்படுகின்றது. இந்நிறக் குறியீட்டில், [[ஐதரசன்]] அணுக்கள் வெள்ளையாகவும், [{[கரிமம்|கரிம]] அணுக்கள் கறுப்பாகவும், [[ஆக்ஸிஜன்|ஆக்சிசன்]] அணுக்கள் சிவப்பாகவும், [[நைட்ரசன்]] அணுக்கள் சாம்பல் நிறத்திலும் காட்டுவது வழக்கம்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பந்து-குச்சி_ஒப்புரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது