கனிஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 25:
[[Image:Kushanmap.jpg|thumb|right|கனிஷ்கர் வென்ற [[நடு ஆசியா]]வின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் [[மதுரா]], [[உஜ்ஜைன்]], குண்டினபுரம், [[கௌசாம்பி]], [[பாடலிபுத்திரம்]], ஜான்சிர்-சம்பா பகுதிகள்]]
 
[[Image:KanishkaCasket.JPG|thumb|கிபி 127 காலத்திய [[கனிஷ்கர் பேழை]]யின் மூடிப் பகுதியில், [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] இருபுரங்களில் [[இந்திரன்]] மற்றும் [[பிரம்மா]] மற்றும் அடிப்பகுதியின் நடுவே நின்ற நிலையில் [[கனிஷ்கர்]], [[பெசாவர்]] அருங்காட்சியகம்]]
 
[[File:StupaWithPillarsGandhara2ndCentury.jpg|thumb|300px|சிற்பங்களுடன் கூடிய [[கனிஷ்கரின் தூபி]], கிபி இரண்டாம் நூற்றாண்டு, [[பெசாவர்]] அருங்காட்சியகம்]]
வரிசை 34:
 
==[[கனிஷ்கரின் தூபி]]==
தற்கால பாக்கிஸ்தானின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள [[பெஷாவர்]] நகரத்திற்கு அருகில் உள்ள '''சாஜி கி தேரி''' எனுமிடத்தில் [[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]]யை நிறுவினார். இதனை தற்போது [[கனிஷ்கரின் தூபி]] என்று அழைக்கப்படுகிறது.<ref name="Le"/><ref name="Le">{{cite book|last1=Le|first1=Huu Phuoc|title=Buddhist Architecture|date=2010|publisher=Grafikol|isbn=9780984404308|url=https://books.google.com/?id=9jb364g4BvoC&pg=PA51&dq=hephthalite+peshawar#v=onepage&q=hephthalite%20peshawar&f=false|accessdate=24 March 2017}}</ref> 13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.
 
==பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்==
"https://ta.wikipedia.org/wiki/கனிஷ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது