சத்தாதன்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 43:
'''சத்தாதன்வன்''' அல்லது '''சத்தாதனுஸ்''' (Shatadhanvan or Shatadhanus) [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] எட்டாவது பேரரசர் ஆவார். [[புராணம்|புராணக்]] குறிப்புகளின் படி, தேவவர்ம மௌரியனுக்குப் பின்னர் ஆட்சி வந்த சத்தாதன்வன் மௌரியப் பேரரசை கி மு 195 முதல் 187 முடிய ஆட்சி செய்தவர்.
 
இவரது ஆட்சிக் காலத்தில் பல் வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] பகுதிகள் சுருங்கி, [[மகத நாடு|மகதப்]] பகுதி (தற்கால [[பிகார்]]) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர், இவர் தம் மகன் [[பிரகத்திர மௌரியன்]] ஆட்சிக்கு வந்தார். <ref name=thapar>{{cite book|last1=Thapar|first1=Romila|title=Aśoka and the decline of the Mauryas|date=1998|publisher=Oxford University Press|location=Delhi|isbn=0-19-564445-X|pages=182–183|edition=2nd}}</ref>
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சத்தாதன்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது