சாகுஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox royalty
| image = Copy of Shahu (3).jpg
வரி 21 ⟶ 20:
 
'''சத்ரபதி சாகுஜி போன்சலே''' (Shahuji Bhosle) (1682–1749) [[மராட்டியப் பேரரசு|மராட்டியப் பேரரசின்]] நிறுவனரும், [[போன்சலே]] குல [[சத்ரபதி சிவாஜி]]யின் பேரனும், [[சம்பாஜி]]யின் மகனும் 5வது மராட்டியப் பேரரசரும் ஆவார்.
1689ல் தன் சிறு வயதில் சாகுஜி தன் தாயுடன் [[முகலாயப் பேரரசு|தில்லி முகலாயர்களின்]] சிறையில் அடைக்கப்பட்டார்.<ref>https://archive.org/stream/rukaatialamgirio00aurarich#page/152/mode/2up| Rukaat-i-Alamgiri page 153</ref>
 
பின் இளைஞராக வளர்ந்த சாகுஜி 1708ல் முகலாயர்களின் சிறைக்கூடத்திலிருந்து [[சாத்தாரா]]விற்கு தப்பி வந்தார். அங்கு தனக்கு பதிலாக மராட்டிய அரசராக வீற்றிருந்த [[சத்திரபதி இராஜாராம்]] – [[தாராபாய்]] இணையரின் மகனுமான இரண்டாம் சிவாஜியை, பெரும் பிணக்குகளுடன் பதவியிலிருந்து அகற்றி விட்டு தான் மராத்திய அரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார்.
<ref>{{cite web |author=A. Vijaya Kumari |author2=Sepuri Bhaskar |title=Social change among Balijas: majority community of Andhra Pradesh|url=https://books.google.co.in/books?id=r-ffeWmj2JUC&pg=PA6 |publisher=MD |accessdate=2011-06-24}}</ref><ref name="sen2">{{Cite book |last=Sen |first=Sailendra |title=A Textbook of Medieval Indian History |publisher=Primus Books |year=2013 |isbn=978-93-80607-34-4 |pages=201–202}}</ref>
 
சத்திரபதி சாகுஜி தனது ஆலோசனை கூறவும், மராத்தியப் படைகளை வழிநடத்தவும் [[பேஷ்வா|பேஷ்வாக்களை]] நியமித்துக் கொண்டார்.
 
==பேரரசின் விரிவாக்கம்==
மராத்தியப் பேரரசின் முதல் [[பேஷ்வா]]வாக நியமிக்கப்பட்ட [[பாலாஜி விஸ்வநாத்]] மற்றும் [[மராத்திய கூட்டமைப்பு|மராத்திய கூட்டமைப்பின்]] இடைவிடாத முயற்சியால், [[வட இந்தியா]], மேற்கு இந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. <ref>Stein, B. (2010). A history of India (Vol. 10). John Wiley & Sons page= 187</ref>
 
சாகுஜியின் காலத்தில் அவரது படைத்தலைவர்களான [[ஓல்கர் வம்சம்|ஹோல்கர்]], [[கெயிக்வாட்]] மற்றும் [[சிந்தியா]] வம்சத்தவர்கள் [[குவாலியர் அரசு]], [[இந்தூர் அரசு]], [[பரோடா அரசு]]களின் சிற்றரசர்களாக இருந்தனர். <ref>Gordon, S. (1993). The Marathas 1600–1818 (Vol. 4). Cambridge University Press, pages 121–130.</ref>
 
==பேஷ்வாக்களின் ஆதிக்கம்==
சத்திரபதி சாகுஜியின் மறைவிற்குப் பின் வந்தவர்கள் பெயரளவிற்கு மராட்டிய சத்திரபதிகளாக இருந்தனர். அரசின் அனைத்து அதிகாரங்களும் சத்திரபதியின் பெயரில் [[பேஷ்வா|பேஷ்வாக்களின்]] கையில் சென்றது.
 
{{s-start}}
"https://ta.wikipedia.org/wiki/சாகுஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது