பள்ளிப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
உடல் புதைக்கப்பட்ட இடத்தில், முதலில் திருநீரு, உப்பு, மிளகு, சங்குக்காய், ஜடாமஞ்ஜி, வெட்டிவேர், சுக்கு, திப்பிலி, பஞ்சகவ்யம், நவதானியம், வில்வ இலைகள், துளசி இலைகள், தர்பைப் புல் ஆகியவை அடுக்கப்பட வேண்டும். அதன் மீது மரணித்தவரின் உடல் வைக்கப்பட்டு, மீண்டும் மேற்கூறிய பொருட்கள் அவரது உடல் மீது அடுக்கப்பட வேண்டும். இம்முறையை பள்ளிப்படை முறை என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் [[உப்பு]], [[மிளகு]] போடுவதால் மரணித்தவரின் உடல் பதப்படுத்தப்படும். அவரது உடல் மக்காது.<ref>[http://www.dinamani.com/latest_news/2014/01/01/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/article1976655.ece இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் உடல் அடக்கம்], [[தினமணி]], சனவரி 1, 2014</ref>
== கண்டறியப்பட்டதற்போது உள்ள பள்ளிப்படைகள் ==
* [[தாராசுரம் வீரபத்திரர் கோயில்|ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை]]
* [[பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்|பஞ்சவன் மாதேவி பள்ளிப்டை]]
* [[ஆதித்த சோழன் பள்ளிப்படை]]
* [[மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை|அரிஞ்சய சோழன் பள்ளிப்படை]]
* [[சிவகங்கை சசிவர்ணத்தேவர் பள்ளிப்படை]]
 
==ஊடகங்கள்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/பள்ளிப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது