புஷ்யமித்திர சுங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 25:
[[File:Sunga-Border.jpg|left|thumb|225px|கி மு 180இல் [[சுங்கர்|சுங்கப் பேரரசு]]]]
 
'''புஷ்யமித்திர சுங்கன்''' (Pushyamitra Shunga) வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மன்னர் [[பிரகத்திர மௌரியன்|பிரகத்திர மௌரியனை]] கொன்று விட்டு [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] [[வட இந்தியா]]வில் [[சுங்கர்|சுங்கப் பேரரசை]] நிறுவி, கி மு 185 முதல் 149 முடிய சுங்கப் பேரரசை ஆண்ட [[பிராமண அரச குலங்களினதும் அரசுகளினதும் பட்டியல்|பிராமண குல]] மன்னராவார். <ref>[http://www.importantindia.com/9007/pusyamitra-sunga/ Pusyamitra Sunga]</ref>
 
== முன்னோர்கள்==
வரிசை 31:
புஷ்யமித்திர சுங்கன் தந்தை வழி, தாய் வழியில், [[பாரத்துவாசர்]] மற்றும் [[விஸ்வாமித்திரர்]] [[கோத்திரம்|கோத்திரத்தைச்]] சேர்ந்தவர்களுக்குப் பிறந்தவர் என [[புராணம்|புராணக்]] குறிப்புகளின் மூலம் அறியப்படுகிறது. {{sfn|Lahiri|1974|pp=28-29}}{{sfn|Lahiri|1974|p=30}}<ref>''Ghosh, J.C.,"The Dynastic-Name of the Kings of the Pushyamitra Family," J.B.O.R.S, Vol. XXXIII, 1937, p.360''</ref>
 
புராணங்கள், இறுதி மௌரியப் பேரரசன் ஆன [[பிரகத்திர மௌரியன்|பிரகத்திரனை]]க் கொன்று புஷ்யமித்திரசுங்கன் ஆட்சியை கைப்பற்றியதாக கூறுகிறது. ஆனால் திவ்வியவதனம் எனும் பௌத்த நூல், புஷ்யமித்திர சுங்கனை மௌரியப் பேரரசின் இறுதி மன்னர் என குறிப்பிடுகிறது. {{sfn|Lahiri|1974|p=29}}.
 
எச். சி. இராய் சௌத்திரியின் கூற்றின் படி, ''சுங்கா'' எனும் [[சமசுகிருதம்|சமசுகிருத]] சொல்லிற்கு பெரிய மரம் என்று பொருள் உண்டு. <ref>''Raychaudhari Hemchandra, "Tha Audvijja Senani of the Harivansa?", Indian culture, Vol. IV, 1938, P. 360-365''</ref>
 
== வாரிசு==
புஷ்யமித்திர சுங்கனுக்குப் பின்னர் அவர்தம் மகன் [[அக்கினிமித்திரன்]] கி மு 148-இல் சுங்கப் பேரரசர் ஆனான். <ref>{{cite book |title=Ancient Indian History and Civilization |first=Sailendra Nath |last=Sen |publisher=New Age International, 1999 |year=1999 |isbn=978-8-12241-198-0 |page=170 |url=https://books.google.co.in/books?id=Wk4_ICH_g1EC&pg=PA170}}</ref>
 
== இதனையும் காண்க ==
வரிசை 61:
==மேற்கோள்கள்==
<references/>
 
 
[[பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்]]
[[Categoryபகுப்பு:கி மு 180 பிறப்புகள்]]
[[Categoryபகுப்பு:கி மு 140 இறப்புகள்]]
[[பகுப்பு:சுங்க வம்சம்|*]]
"https://ta.wikipedia.org/wiki/புஷ்யமித்திர_சுங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது