போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
| image = Surrender of Porus to the Emperor Alexander.jpg
| caption = அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865
| succession = [[பௌரவர் |பௌரவ]] மன்னர்கள்
| reign = கி மு 340–317
| predecessor =
| successor = மலயகேது
| royal house = [[பௌரவர்| பௌரவ அரசமரபு]]
| father =
| mother =
வரிசை 17:
| nickname =
}}
 
 
[[File:Porus's elephant cavalry, Cosmographia (1544).jpg|thumb|right|யாணையின் மீது போரஸ் மன்னர், 16ஆம் நூற்றாண்டின் ஓவியம்]]
[[File:Alexander the Great (356-23 BC) and Porus (oil on canvas).jpg|thumb|300px|right|அலெக்சாண்டரிடம் சரணடையும் மன்னர் போரஸ்]]
 
'''போரஸ்''' அல்லது '''புருசோத்தமன்''' (Porus), பண்டைய [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புரு]]வின் வழித்தோன்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார். <ref>[http://ancienthistory.about.com/od/alexanderpeople/g/Porus.htm King Porus of Paurava]</ref>
 
'''போரஸ்''' அல்லது '''புருசோத்தமன்''' (Porus), பண்டைய [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி]]யின் மகன் [[புரு, மன்னர்|புரு]]வின் வழித்தோன்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார். <ref>[http://ancienthistory.about.com/od/alexanderpeople/g/Porus.htm King Porus of Paurava]</ref>
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத [[அலெக்சாண்டர்|அலெக்ஸாண்டரின்]] படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
வரி 29 ⟶ 27:
== ஹைடஸ்பஸ் போர்==
{{main|ஹைடாஸ்பெஸ் யுத்தம்}}
அலெக்சாண்டர் கி மு 326இல் படகுப்பாலம் அமைத்து [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்தார். அங்கு [[தக்சசீலா]] மன்னரும், போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ''[[ஹைடாஸ்பெஸ் யுத்தம்|ஹைடஸ்பேஸ்]]'' என்ற இடத்தை அடைந்தார். இந்திய மன்னர் போரசின் யானைப்படைகளை எதிர்த்து யாராலும் எதிர்த்து போரிட இயலாது என அலெக்சாண்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அலெக்சாண்டர் அத்தனை தடைகளையும் மீறி மன்னர் போரஸ்சின் யானைப் படைகளை வென்றார்.
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது