தேனி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
[[படிமம்:Theni talukoffice.JPG|thumb|300pxl|right|தேனி வட்டாட்சியர் அலுவலகம்]]
''' தேனி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] உள்ள ஐந்து [[தாலுகா |வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://theni.nic.in/tehsil/ தேனி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேனி]] நகரம் உள்ளது. [[தேனி ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[தேனி]], [[கொடுவிலார்பட்டி]] என 2 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 12 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது. அவைகள்:
<refbegin|2}}
 
# [[தேனி|அல்லிநகரம்]]
#கோவிந்தநகரம்
வரிசை 14:
#உப்பார்பட்டி
#வீரபாண்டி
{{refend}}
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 54,239 வீடுகளும், 199,983 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 100,352 ஆண்களும்; 99,631 பெண்களும் உள்ளனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 82.08% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 993 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19455 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 939 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 47,453 மற்றும் 43 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.84%, இசுலாமியர்கள் 2.42%, கிறித்தவர்கள் 1.6% & பிறர் 0.14% ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் 37.2% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். <ref>[https://www.censusindia.co.in/subdistrict/theni-taluka-tamil-nadu-5844 Theni taluka Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேனி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது