சார்வாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''சார்வாகன்''' என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட '''மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன்''' (7 செப்டம்பர் 1929 - 21 திசம்பர் 2015 <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/literature/அஞ்சலி-சார்வாகன்-எதற்காக-எழுத-வேண்டும்-யார்-படிக்கிறார்கள்/article8034031.ece | title=அஞ்சலி: சார்வாகன் - எதற்காக எழுத வேண்டும், யார் படிக்கிறார்கள்? | accessdate=28 திசம்பர் 2015}}</ref> ) ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
 
== வாழ்க்கை ==
வரிசை 8:
 
== இலக்கிய ஆர்வம் ==
இவரது தாத்தா கிருஷ்ணய்யர் வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார்.அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் [[கவிதை]]களையும் [[சிறுகதை]]களையும் [[சிற்றிதழ்]]களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.<ref>{{cite web | url=https://azhiyasudargal.wordpress.com/2012/08/31/உத்தியோக-ரேகை-சார்வாகன/ | title=உத்தியோக ரேகை – சார்வாகன் | accessdate=28 திசம்பர் 2015}}</ref> இவர் எழுத்துக்கள் தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் '''சார்வாகன் கதைகள்''' என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியீடப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/03/22/சார்வாகன்/article2722817.ece | title=சார்வாகன் | accessdate=28 திசம்பர் 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சார்வாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது