சுஸ்ருதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Shushrut_statue.jpg|right|thumb|[[அரித்துவார்|அரித்துவாரில்]] உள்ள [[பதஞ்சலி யோகபீடம்|பதஞ்சலி யோகபீடத்தில்]] சுசுருதரின் சிலை]]
'''சுசுருதர்''' (Sushruta;சமஸ்கிருதம்:. सुश्रुत (sʊʃɾʊt̪),கி. மு. 800) இந்தியாவின் பண்டைய ஆயுர்வேத மருத்துவர். கி.மு 800 ஆம் ஆண்டில் [[வாரணாசி]] நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படுகிறார்.<ref name=Dwivedi&Dwivedi07>Dwivedi & Dwivedi (2007) </ref>
<ref>Lock etc., page 420</ref> இவர் ''அறுவை சிகிச்சையின் தந்தை'' என்று போற்றப்படுகிறார்.
[[ஆயுர்வேதம்|ஆயுர்வேத மருத்துவம்]] மற்றும் அறுவை சிகிச்சை குறித்த '''சுஸ்ருத சம்ஹிதை''' என்ற ஒரு மருத்துவ நூலை இயற்றியவர். சுஸ்ருத சம்ஹிதை நூல் 184 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் 1120 நோய்கள், 700க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள், ஆழமான உடற்கூற்றியல் பாடங்கள், 600 மேற்பட்ட அறுவை சிகிச்சை இயந்திரங்களையும் அவற்றை சிகிச்சையில் பயன் படுத்தும் விதங்களையும் பற்றி கூறியுள்ளார்<ref name=Dwivedi&Dwivedi07/>.
வரிசை 8:
== நூலின் அமைப்பு ==
'''சுஸ்ருத சம்ஹிதை''' பூர்வ தந்திரம், உத்திர தந்திரம் எனும் இரு பகுதிகளைக் கொண்டது. இதில் பூர்வதந்திரத்திலே சீத்திரஸ்தானம், நிதானஸ்தானம், சரீரஸ்தானம், கல்பஸ்தானம், சிகிச்சாஸ்தானம் எனும் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை சுஸ்ருத சம்ஹிதையின் மூல நூலாகிய ஸல்லிய தந்திரத்தில் உள்ளவையாகும். உத்தர தந்திரத்தில் ஸலக்கியம், பூத வித்தியா, கமார பிருத்தியம் எனும் மூன்று பகுதிகள் உள்ளன.
 
 
==மேற்கோள்கள்==
வரி 24 ⟶ 23:
* Kutumbian, P. (2005). ''Ancient Indian Medicine''. Orient Longman. {{ISBN|8125015213}}.
* Lock, Stephen etc. (2001). ''The Oxford Illustrated Companion to Medicine''. USA: Oxford University Press. {{ISBN|0192629506}}.
 
 
== வெளியிணைப்புகள் ==
* http://socioparivar.wordpress.com/2007/09/30/sushruta-the-father-of-indian-surgery/
* http://www.myguru.in/Deity-Sushruta.htm
 
[[பகுப்பு:இந்திய மருத்துவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுஸ்ருதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது