அமலெந்து டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
தற்போதைய [[வங்காளதேசம்|வங்காளதேசத்தில்]] உள்ள மதரிபூர் என்னும் ஊரில் பிறந்தவர் அமலெந்து டே. நசீமா பானு என்னும் முசுலிம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்<ref name="mainstream" />.
 
==நூல் ஆக்கம்==
 
மதத்தின் அடிப்படையில் இந்தியா பிளவுண்டதைக் கண்டு வருந்தினார்<ref name="mainstream">{{cite news |work=Mainstream |volume=LII |issue=28 |date=5 July 2014 |title=Lest We Forget |url=http://www.mainstreamweekly.net/article5033.html |accessdate=2016-01-13}}</ref> . இந்திய சீன நட்புறவு வளர்ந்து தழைக்க வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார். இந்தியாவும் சீனாவும் இணக்கத்துடன் இருந்தால் உலக அமைதிக்கு வழி வகுக்க முடியும்
1938இல் இந்திய மருத்துவக் குழு சீனப் பயணம் செய்தது குறித்து ஒரு நூல் எழுதினார். 19 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் இருந்த பிரிவினைவாதம், அதன் மூலக் காரணம், அந்தக் காலக் கட்டத்தில் வங்காளத்தில் நிலவிய அறிவார்ந்த நிலைமை ஆகியவற்றைப் பற்றி ஒரு நூல் எழுதினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் அனுசீலன் சமிதி என்னும் அமைப்பின் பங்களிப்புக் குறித்தும் எழுதினார்.
 
==பதவிகளும் பொறுப்புகளும்==
 
இந்திய சீன நட்புறவுக் கழக பொதுச் செயலாளராகவும் துவாரகநாத் கோட்னிஸ் நினைவுக் குழுவின் தலைவராகவும் ஆனார்.
வரிசை 24:
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமலெந்து_டே" இலிருந்து மீள்விக்கப்பட்டது