பி. டி. சீனிவாச அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''பி. டி. சீனிவாச அய்யங்கார்''' (1863--19311863–1931) என்பவர் வரலாற்றாய்வாளர், மொழியியல் அறிஞர், மற்றும் கல்வியாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் எழுதியவர்.
 
==பிறப்பும் கல்வியும்==
 
தஞ்சை மாவட்டம் புள்ளைபூதங்குடி என்னும் ஊரில் பிறந்த சீனிவாச அய்யங்கார், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியிலும் திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
வரிசை 8:
 
* தாம் படித்த அதே புனித சூசையப்பர் கல்லூரியில் விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். விசாகப்பட்டினம் திருமதி ஏ வி.என். கல்லூரியில் முதல்வராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
* இவரது வரலாற்று அறிவைக் கண்டுணர்ந்த சென்னைப் பல்கலைக் கழகம் இவரை இந்திய வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியர் பொறுப்பில் பணி யமர்த்தியது. <ref>http://web.archive.org/web/20080422192520/http://www.unom.ac.in/indhis.html</ref>
* பின்னர் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]] வரலாறு மற்றும் அரசியல் துறையில் பேராசிரியராகப் பணியமர்த்தியது.
* சீனிவாச அய்யங்கார் வரலாற்றில் புலமை கொண்டவராய் இருந்தபோதிலும் விசய நகரக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
வரிசை 18:
தமிழக வரலாற்றறிஞர்கள், இளங்கணி பதிப்பகம்,சென்னை--15
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:1863 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._டி._சீனிவாச_அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது