எஸ். பி. திசாநாயக்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 33:
}}
 
'''எஸ். பி. திசாநாயக்கா''' (''S. B. Dissanayake'', பிறப்பு: [[செப்டம்பர் 18]] [[1951]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] சார்பில் [[கண்டி]]மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உயர்கல்வி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று சமூகநலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="bbctamil">{{cite web | url=http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet | title=இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது | publisher=பிபிசி தமிழ் | date=4 செப்டம்பர் 2015 | accessdate=4 செப்டம்பர் 2015}}</ref><ref>http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html</ref>
<ref>http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._திசாநாயக்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது