"சோமவன்ச அமரசிங்க" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
| education = [[களுத்துறை வித்தியாலயம், தேசிய பாடசாலை]]
}}
'''சோமவன்ச அமரசிங்க''' (''Somawansha Amarasinghe'', 1943 - 15 சூன் 2016)<ref name=dm>{{cite web|url=http://www.dailymirror.lk/110970/Somawansa-no-more|title=Somawansa no more|publisher= டெய்லிமிரர்|date=15 சூன் 2016|accessdate=15 சூன் 2016}}</ref> [[இலங்கை]] [[இடதுசாரி]] அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் [[மக்கள் விடுதலை முன்னணி]]யின் தலைவராக 1990 முதல் 2014 வரை பணியாற்றினார்.<ref name="somawansapassedaway">{{cite web | url=http://adaderana.lk/news/35679/former-jvp-leader-somawansa-amarasinghe-passes-away | title=Former JVP leader Somawansa Amarasinghe passes away | publisher=Ada Derana | accessdate=15 June 2016}}</ref>
 
2015 இல் இவர் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய பின்னர் மக்களின் பணியாட்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை சூன் 2015 இல் தொடங்கினார்.
1984 ஆம் ஆண்டில் ஜேவிபியின் அரசியல் பீட உறுப்பினரானார்.<ref name="somawansapassedaway" /> [[1987-89 ஜேவிபி புரட்சி|1989 ஜேவிபி புரட்சி]]க் காலத்தில், இவர் பாதுகாப்புக் கருதி தனது குடும்பத்தினரை [[சப்பான்]] உட்படப் பல வெளிநாடுகளுக்கு அனுப்பியிருந்தார். ஜேவிபியின் இந்த இரண்டாம் கிளர்ச்சியின் பின்னர் 14 பேரைக்கொண்ட அக்கட்சியின் அரசியல் பீட உறுப்பினர்களில் சோமவன்ச மட்டுமே உயிர் தப்பியவர் ஆவார்.<ref name=Tamilwin/><ref name=island/> 1990 இன் இறுதியில் இலங்கையில் இருந்து தப்பி வெளிநாடு சென்றார்.<ref name="somawansabiograophy" /> முதலில் [[இந்தியா]] சென்ற சோமவன்ச பின்னர் [[இலண்டன்]], [[பாரிசு]] போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.<ref name=Tamilwin/><ref name=island/>
 
2001 நவம்பர் 22 அன்று இலங்கை திரும்பிய சோமவன்ச<ref name=island/> [[மக்கள் விடுதலை முன்னணி]]யை மீளப் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டார்.<ref>{{cite web | url=http://www.hirunews.lk/135589/former-jvp-leader-somawansa-amarasinghe-passes-away | title=Former JVP Leader Somawansa Amarasinghe Passes Away | publisher=Hiru News | accessdate=15 சூன் 2016}}</ref> 2014 பெப்ரவரியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை [[அனுர குமார திசாநாயக்க]]விடம் ஒப்படைத்தார்.<ref>{{cite web | url=http://newsfirst.lk/english/2015/04/somawansa-amarasinghe-to-form-new-party/90216 | title=Somawansa Amarasinghe to form new party | publisher=News First | date=18 ஏப்ரல் 2016 | accessdate=15 சூன் 2016}}</ref><ref>{{cite web | url=http://newsfirst.lk/english/2015/05/somawansa-amarasinghe-concludes-fast/92589 | title=Somawansa Amarasinghe concludes fast | publisher=News First | date=1 மே 2015 | accessdate=15 சூன் 2016}}</ref> 2015 ஏப்ரல் 15 இல் கட்சி மார்க்சியக் கொள்கைகளில் இருந்து தவறி விட்டதாகக் குற்றம் சுமத்தி கட்சியை விட்டு விலகினார்.<ref name=island/> அதன் பின்னர் 2015 சூனில் மக்களின் சேவையாளர்கள் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.<ref name="somawansapassedaway" /><ref>{{cite web | url=http://colombogazette.com/2016/06/15/former-jvp-leader-somawansa-amarasinghe-passed-away/ | title=Former JVP leader Somawansa Amarasinghe passed away | publisher=Colombo Gazette | accessdate=15 சூன் 2016}}</ref><ref name="somawansapassedaway" /><ref>{{cite web | url=http://www.asianmirror.lk/news/item/17207-somawansa-amarasinghe-passes-away | title=Somawansa Amarasinghe Passes Away | publisher=Asian Mirror | accessdate=15 சூன் 2016}}</ref>
 
==மறைவு==
28,477

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2712448" இருந்து மீள்விக்கப்பட்டது