"கந்தையா வைத்தியநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎சமயப் பணி: பராமரிப்பு using AWB
சி (→‎சமயப் பணி: பராமரிப்பு using AWB)
 
 
==சமயப் பணி==
இறுதிக் காலத்தில் [[திருக்கேதீச்சரம்]] கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.<ref name=boyle>{{cite news|last=Boyle|first=Richard|title=He went against the flow|url=http://www.sundaytimes.lk/990502/plus7.html|newspaper=சண்டே டைம்சு|date=2 மே 1999}}</ref> திருக்கேதீச்சரம் கோயில் புனருத்தாரண வேலைகளை அவரே நேரடியாக கவனித்தார். இதற்காக அவர் கோயிலுக்கு அருகாமையிலேயே "கொட்டில்" என ஒரு சிறிய வீடு கட்டி அங்கேயே பெரும்பாலும் தங்கியிருந்தார்.
 
நாட்டில் உயர்ந்த பதவி வகித்தவராக இருந்தபோதும் கோயிலில் சாதாரணமாக ஒரு வேட்டியுடனும் துண்டுடனும் தொண்டரோடு தொண்டராக பணி செய்வார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2712560" இருந்து மீள்விக்கப்பட்டது