நடராஜா ரவிராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி பராமரிப்பு using AWB
வரிசை 50:
[[2001]] மற்றும் [[2004]] ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் [[தென்மராட்சி]] பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.
==படுகொலை==
2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு ரவிராஜ் [[தெரன தொலைக்காட்சி]]யில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் [[கொழும்பு]] நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் [[விசையுந்து|விசையுந்து]] ஒன்றில் வந்த இரண்டு இனந்தெரியாதோரால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.<ref name=dgi1>{{cite news|url=http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=1116&Itemid=44|title=MP Raviraj Assassinated|publisher=Department of Government Information|date=10 நவம்பர் 2006}}</ref> கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.
 
ஒரு டி-56 ரக துப்பாக்கி ஒன்றையும் சில ரவைகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.<ref name=mncs1>{{cite news|url=http://www.nationalsecurity.lk/fullnews.php?id=2133| title=TNA Parliamentarian Raviraj Gunned Down|publisher=Media Center for National Security|date = 10 நவம்பர் 2006}}</ref> [[இலங்கை படைத்துறை]]யின் காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்னாலே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.<ref name=lankaenews>{{cite news|url=http://www.lankaenews.com/English/news.php?id=3325|title=TNA Parliamentarian Nadarajah Raviraj shot dead near Military Police HQ|publisher=LankaeNews|date=10 நவம்பர் 2006}}</ref>
வரிசை 61:
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நடராஜா_ரவிராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது