பாலகுமாரன் மகாதேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
பாலகுமாரா [[அருணாசலம் மகாதேவா]], சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு 1921 அக்டோபர் 29 இல் பிறந்தவர்.<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|page=95}}</ref><ref name=Arumugam/><ref name=ST011213>{{cite news|title=Deshamanya Baku Mahadeva passes away|url=http://www.sundaytimes.lk/131201/news/deshamanya-baku-mahadeva-passes-away-75127.html|newspaper=சண்டே டைம்சு]]|date=1 டிசம்பர் 2013}}</ref> இவருடன் உடன் பிறந்தவர் சுவர்ணம் நடராஜா. சேர் [[பொன்னம்பலம் அருணாசலம்|பொன்னம்பலம் அருணாசலத்தின்]] பேரன் ஆவார். இவர் [[கொழும்பு றோயல் கல்லூரி]]யில் கல்வி பயின்றவர்.<ref>{{cite news|last=de Silva|first=Raja|title=Memories of an upright man: C.A. Coorey|url=http://www.sundaytimes.lk/040613/plus/appreciation.html|newspaper=சண்டே டைம்சு|date=13 யூன் 2004}}</ref><ref>{{cite news|last=de Silva|first=Charitha P.|title=Chandana Aelian Coorey|url=http://www.thesundayleader.lk/archive/20040711/letters.htm|newspaper=[[த சண்டே லீடர்]]|date=11 யூலை 2004}}</ref> பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இவர் [[இலண்டன் பல்கலைக்கழகம்]] சென்று [[கணிதம்|கணிதத்தில்]] இளங்கலை, மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார்.<ref name=ORCL>{{cite web|title=Annual Report 2007|url=http://www.orcl.lk/pdf/ar_2007.pdf|publisher=Overseas Reality (Ceylon) PLC|page=11}}</ref>
 
மகாதேவா சேக தியாகராஜாவின் மகள் சுந்தரி என்பவரைத் திருமணம் புரிந்தார்.<ref name=Arumugam/><ref name=SO011213>{{cite news|title=Obituaries|url=http://www.sundayobserver.lk/2013/12/01/main_Obituaries.asp|newspaper=சண்டே ஒப்சேர்வர்|date=1 டிசம்பர் 2013}}</ref><ref name=Arumugam/> இவர்களுக்கு [[குமார் மகாதேவா|ஆனந்தகுமார்]], ஈசுவரி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.<ref name=SO011213/>
 
==பணி==
"https://ta.wikipedia.org/wiki/பாலகுமாரன்_மகாதேவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது