சிங்களவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சி →‎சிங்களவர் சமயம்: பராமரிப்பு using AWB
வரிசை 40:
 
== சிங்களவர் சமயம் ==
[[பௌத்தம்]] [[இலங்கை]]யில் அறிமுகப்படுத்தப்பட முன், இவர்கள் இந்துசமயத்தையும், பல்வேறு உள்ளூர் நம்பிக்கைகளையும் கைக்கொண்டவர்களாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.{{cn}} [[சிங்களவர்|சிங்களவரின்]] [[சமயம்|சமய]] அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் '''சிங்களவர் சமயம்''' குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களவர்கள் தேரவாத [[பெளத்தம்|பெளத்த]] சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பெளத்தம் சிங்களவரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. கந்தன் ([[முருகன்]]), பத்தினி ([[கண்ணகி]]) போன்ற "தெய்வங்களின்" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து சமயத்துக்கு மாறினார்கள். சிறுபான்மையான சிங்களவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களவர்களும் உள்ளார்கள்.
 
== சிங்கள நாகரிகம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிங்களவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது