சந்திரநேரு சந்திரகாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி →‎அரசியலில்: பராமரிப்பு using AWB
வரிசை 35:
சந்திரகாந்தன் படுகொலை செய்யப்பட்ட ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் [[அரியநாயகம் சந்திரநேரு]]வின் மகன் ஆவார்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19732 Chandrakanthan sworn in as TNA national list parliamentarian, TamilNet 27 September 2006]</ref>
 
[[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு|தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த [[யோசப் பரராஜசிங்கம்]] 2005 டிசம்பர் 24 இல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது இடத்திற்கு சந்திரகாந்தன் [[தேசியப் பட்டியல்]] மூலம் தெரிவானார். இவர் செப்டம்பர் 2006 முதல் பெப்ரவரி 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 நாடாளுமன்றத் தேர்தலில்]] இவர் [[அம்பாறை தேர்தல் மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] ததேகூ சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சந்திரநேரு_சந்திரகாந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது