சிராணி பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
|image = Dr.Shirani Bandaranayake.jpg
|alt =
|caption =
 
|office = [[இலங்கை]]யின் 43வது தலைமை நீதிபதி
வரிசை 52:
 
== தீர்ப்புக்களும் குற்றச்சாட்டுக்களும் ==
அதிகாரங்களை தமது அரசிடம் குவியப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட மகிந்த அரசின் திவிநெகும சட்டத்துக்கு (Divi Neguma Bill) எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் அச்சட்டம் செல்லுபடியாகாது என்று இவர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு சனாதிபதிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் இவருக்கு எதிராக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கையொப்பம் இட்ட குற்றச்சாட்டுக்கள் (impeachment) தொடுக்கப்பட்டன. இக் குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு திசம்பர் 2012 இல் தீர்ப்பளித்தது.<ref>{{cite news|title=Sri Lanka Chief Justice Shirani Bandaranayake is impeached|url=http://www.bbc.co.uk/news/world-asia-20982990|work=[[பிபிசி]]|date=11 சனவரி 2013}}</ref><ref>[http://www.bbc.co.uk/news/world-asia-20650997 Sri Lanka chief judge Bandaranayake found guilty by MPs] </ref> இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பிறநாட்டு அரசுகள், இலங்கையின் வழக்குரைஞர் கழகம் (bar association) உட்பட்டோர் கடுமையாக விமர்சித்தன.<ref>[http://www.thesundayleader.lk/2012/12/09/rajapaksa-govts-credibility-gets-another-beating/ Rajapaksa Govt’s Credibility Gets Another Beating]</ref> ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், குண்டர்களும் சிராணியின் வீட்டுக்கு முன் ஆர்பாட்டம் நடத்தினர்.<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130112_shiranisecurity.shtml</ref> சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130111_lawyerprotest.shtml</ref> 2013 சனவரி 13 அன்று அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]] சிராணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து நீக்கினார்.<ref>{{cite news|title=CJ receives order of removal|url=http://www.dailymirror.lk/top-story/24956-cj-receives-order-of-removal.html|newspaper=டெய்லிமிரர்|date=13 சனவரி 2013}}</ref><ref>{{cite news|title=President removes CJ|url=http://www.nation.lk/edition/breaking-news/item/14645-president-removes-cj.html|newspaper=தெ நேசன்|date=13 சனவரி 2013}}</ref> அவருக்குப் பதிலாக [[இலங்கையின் சட்டமா அதிபர்|சட்டமா அதிபர்]] [[மொகான் பீரிஸ்]] தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite news|title=New Sri Lanka chief justice Mohan Peiris sworn in amid opposition|url=http://www.bbc.co.uk/news/world-asia-21022854|newspaper=[[பிபிசி]]|date=15 சனவரி 2013}}</ref><ref>{{cite news|last=Bulathsinghala|first=Frances|title=New CJ of Sri Lanka sworn in|url=http://dawn.com/2013/01/16/new-cj-of-sri-lanka-sworn-in/|newspaper=டோன்|date=16 சனவரி 2013}}</ref> [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015|2015 அரசுத்தலைவர் தேர்தலில்]] ராசபக்ச தோவியடைந்து [[மைத்திரிபால சிறிசேன]] வெற்றி பெற்றார். சிராணி பண்டாரநாயக்கா சட்ட விதிகளுக்கு அமைய பதவியில் இருந்து அகற்றப்படவில்லை எனவும், அது சட்டத்துக்கு முரணானது என்றும் கூறி சிராணியின் பதவியை மீளப்பெற்றுக்கொடுத்தலை 100 நாள் திட்டங்களுள் ஒன்றாக எடுத்து அவரை பிரதம நீதியரசராக 2015 சனவரி 28 அன்று மீள்வித்தார்.<ref>{{cite news|last1=March|first1=Stephanie|title=Sri Lanka reinstates impeached chief justice Shirani Bandaranayake|url=http://www.abc.net.au/news/2015-01-29/sri-lanka-reinstates-impeached-chief-justice/6054176|work=ஏபிசி|date=29 சனவரி 2015}}</ref><ref>{{cite news|title=Sri Lanka's new president reverses 'revenge politics' of Rajapaksa regime|url=http://www.theguardian.com/world/2015/jan/29/sri-lankas-new-president-reverses-revenge-politics-of-rajapaksa-regime|work=[[தி கார்டியன்]]|agency=[[அசோசியேட்டட் பிரெசு]]|date=29 சனவரி 2015}}</ref><ref>{{cite news|title=Sri Lanka reinstates impeached chief justice|url=http://www.dailymail.co.uk/wires/afp/article-2929526/Sri-Lanka-reinstates-impeached-chief-justice.html|work=மெயில் ஒன்லைன்|agency=ஏஎஃப்பி|date=28 சனவரி 2015}}</ref> பண்டாரநாயக்கா பதவியில் அமர்ந்து அடுத்த நாள் சனவரி 29 அன்று தனது பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றார்.<ref>{{cite news|last1=Balachandran|first1=P. K.|title=Sirisena Sacks Chief Justice Peiris and Reinstates Bandaranayake|url=http://www.newindianexpress.com/world/Sirisena-Sacks-Chief-Justice-Peiris-and-Reinstates-Bandaranayake/2015/01/28/article2641056.ece|work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]|date=28 சனவரி 2015}}</ref><ref>{{cite news|title=Shirani retires; Sripavan to be appointed CJ today|url=http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=118588|work=தி ஐலண்டு|date=30 சனவரி 2015}}</ref><ref>{{cite news|title=Sri Lanka reinstates Chief Justice Shirani Bandaranayake|url=http://www.bbc.co.uk/news/world-asia-31021540|work=[[பிபிசி]]|date=28 சனவரி 2015}}</ref> இதனை அடுத்து சிறீபவன் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக 2015 சனவரி 30 அன்று மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Tamil Sripavan appointed Sri Lanka's top judge|url=http://www.bbc.co.uk/news/world-asia-31068699|work=பிபிசி|date=30 சனவரி 2015}}</ref><ref>{{cite news|title=Sripavan sworn in as CJ|url=http://www.dailymirror.lk/62585/sripavan-sworn-in-as-cj|work=டெய்லி மிரர்|date=30 சனவரி 2015}}</ref><ref>{{cite news|title=ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்கியது செல்லுபடியற்றது|url=http://www.thinakaran.lk/2015/01/31/?fn=n1501311|work=தினகரன்|date=31 சனவரி 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிராணி_பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது