இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 27:
 
== இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை (வட மாகாண சபையின் தீர்மானம் ==
'''இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானம்''' என்பது இலங்கை [[பிரித்தானியா]]வில் இருந்து சுதந்திரம் அடைந்தது முதல் [[இலங்கைத் தமிழர் இனப்படுகொலை|இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இனப்படுகொலை]] நடத்தி வருகிறது என்பதை நிலைநிறுத்தியும், சுதந்திரமான அனைத்துலக விசாரணையையும் நீதியையும் வேண்டியும் பெப்ரவரி 10, 2015 அன்று [[வட மாகாண சபை]]யில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒர் அதிகாரப்பூர்வ தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானம் சட்டத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள், அரசியல் வல்லுனர்களின் உள்ளீடு பெறப்பட்டு, போதிய தரவுகள் திரப்பட்டு நிறைவேற்றியதாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து வட மாகாண சபை முதல்வர் [[க. வி. விக்னேஸ்வரன்]] நிறைவேற்றிய உரையில் குறிப்பிட்டார்.<ref name="விக்னேஸ்வரன்_உரை" /> இந்தத் தீர்மானம் தொடர்பாக தமிழர் அமைப்புகள், இலங்கையின் அரசு, கட்சிகள், வெளிநாடுகள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிடுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது