நாதிர் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 15:
| father =
| mother =
| birth_date = 1688<ref name="iranica">{{cite encyclopedia | url = http://www.iranicaonline.org/articles/nader-shah | title = Nāder Shāh 1736-47 | encyclopedia = [[Encyclopædia Iranica]] | author = Ernest Tucker | date = March 29, 2006 }}</ref> or 1698<ref name="Nader p.17">Nader's exact date of birth is unknown but August 6 is the "likeliest" according to Axworthy p.17 (and note) and ''[[The Cambridge History of Iran]]'' (Vol. 7 p.3); other biographers favour 1688.</ref>
| birth_place = [[ஈரான்]]
| death_date = 20 June 1747<ref>http://www.iranicaonline.org/articles/afsharids-dynasty</ref>
வரிசை 21:
}}
 
'''நாதிர் ஷா''' (Nader Shah) [[ஈரான்|ஈரானை]] ஆட்சி செய்த ஓர் அரசர். இவர் பிறந்தது 1688 என்றும் <ref name="iranica">{{cite encyclopedia | url = http://www.iranicaonline.org/articles/nader-shah | title = Nāder Shāh 1736-47 | encyclopedia = [[Encyclopædia Iranica]] | author = Ernest Tucker | date = March 29, 2006 }}</ref> ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி 1698 <ref name="Nader p.17">Nader's exact date of birth is unknown but August 6 is the "likeliest" according to Axworthy p.17 (and note) and ''[[The Cambridge History of Iran]]'' (Vol. 7 p.3); other biographers favour 1688.</ref> என்றும் இரு தகவல்கள் உள்ளன. இவர் ஜூன் 19 , 1747 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரை [[ஈரான்|பெர்ஸியாவின்]] [[நெப்போலியன்]] அல்லது இரண்டாம் [[பேரரசன் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]] என்று சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்..<ref>[http://madmonarchs.guusbeltman.nl/madmonarchs/nadir/nadir_bio.htm Biography of Nadir Shah Afshar "The Persian Napoleon" (1688-1747)<!-- Bot generated title -->]</ref> நாதிர்ஷா வடக்கு பெர்ஸியாவைச் சேர்ந்த துர்கிக் அஃப்ஷர் (Turkic Afshar) என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்.<ref>Michael Axworthy's biography of Nader, ''The Sword of Persia'' (I.B. Tauris, 2006), pp. 17-19: "His father was of lowly but respectable status, a herdsman of the [[Afshar tribe]] ... The Qereqlu Afshars to whom Nader's father belonged were a semi-nomadic Turcoman tribe settled in [[Greater Khorasan|Khorasan]] in north-eastern [[Iran]] ... The tribes of Khorasan were for the most part ethnically distinct from the Persian-speaking population, speaking Turkic or Kurdish languages. Nader's mother tongue was a dialect of the language group spoken by the Turkic tribes of Iran and Central Asia, and he would have quickly learned Persian, the language of high culture and the cities as he grew older. But the Turkic language was always his preferred everyday speech, unless he was dealing with someone who knew only Persian."</ref>
 
==இந்தியா மீதான படையெடுப்பு==
1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[கைபர் கணவாய்]] வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் [[முகமது ஆசம் ஷா|முகமது ஆசம் ஷா]]வின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் [[அரியானா]]வின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக [[கோஹினூர்|கோஹினூர் வைரமும்]], விலை மதிப்பு மிக்க [[மயிலாசனம்|மயிலாசனமும்]], கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன. முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான். <ref>[http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-13-206991.html வரலாற்றுப் பக்கங்கள் மார்ச் 22: நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றிய தினம்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாதிர்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது