விளாதிமிர் பூட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 77:
| awards = [[File:Orden of Honour.png|23px|border]] உருசிய மேதகைமை விருது
}}
'''விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின்''' (''Vladimir Vladimirovich Putin'', {{lang-ru|Влади́мир Влади́мирович Пу́тин}}, {{Audio|Ru-Vladimir_Vladimirovich_Putin.ogg|விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின்}}, பிறப்பு: அக்டோபர் 7, 1952) [[உருசியா|உருசியக் கூட்டமைப்பின்]] தற்போதையை அரசுத்தலைவர் ஆவார். [[டிசம்பர் 31]], [[1999]] இல் [[போரிஸ் யெல்ட்சின்]] பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் [[2000]] ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசுத்தலைவரானார். [[2004]] ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் [[மே 7]], [[2008]] இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் [[திமித்ரி மெட்வெடெவ்]] இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்<ref name="bbc.co.uk">http://www.bbc.co.uk/news/world-europe-17254548</ref>. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் தொடங்கியது. பிறகு 2018ஆம் ஆண்டு தேர்தலில் வென்று ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_பூட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது