மகேந்திரவர்மன் (சென்லா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
{{Infobox monarch
| name = மஹேந்திரவர்மன் (சென்லா) I, <br> {{lang-km|មហេន្ទ្រវរ្ម័ន ទី ១}}</br />
| title = [[முடியாட்சி]]
| image =
வரிசை 27:
 
==வரலாறு==
[[சென்லா|சென்லா இராச்சியம்]] என்பது கம்போசம் என்ற கம்போடிய நாட்டில் தமிழர்கள் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட இராச்சியம் ஆகும். சென்லா இராச்சியம் புன்னன் இராச்சியத்தை வீழ்த்தி வந்ததாகும். இந்த இராச்சியம் கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது. சென்லா அரசு கம்போசத்தின் கடைசி புன்னன் அரசர் செயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது. ருத்திரவர்மனே தலைநகராக இந்திரபுரியை உருவாக்கினார்.இவர் தனது தம்பி குணவர்மனை அதிகார போட்டி காரணமாக கொன்றார். ருத்திரவர்மனின் மகன்கள் சாம்ப நாட்டுக்கு எதிரான போரில் இறந்தனர் இதனால் ருத்திரவர்மன் பல்லவ நாட்டில் இருந்து வந்த தன் மருமகனான பீமவர்மனை அடுத்த அரசனாக்கினார். இந்த பீமவர்மன் பாவவர்மன் என்றும் அறியப்பட்டார். பீமவர்மன் குணவர்மனின் பேரனும் வீரவர்மனின் மகனுமான சித்திரசேனன் உதவி கொண்டு [[சாம்ப அரசு|சாம்ப அரசை]] வீழ்த்தினர்.சாம்ப அரசு [[வியட்னாம்| வியட்நாமின்]] அனாம்(மத்திய வியட்நாம்) மற்றும் கோகொச்சின்(தென் வியட்நாம்) பகுதியில் அரசாண்ட [[தமிழர்]] வழி வந்த அரச வம்சம் ஆகும். முதலில் நட்பாக இருந்த சித்திரசேனன் பின் நாளில் தனது அரசு உரிமையை வாள் கொண்டு பீமவர்மன் இடம் இருந்து பெற்றான். சித்திரசேனனுக்கு பாதி நாடே வளங்கப்பட்டது. சித்திரசேனன் மகேந்திரவர்மன் என்ற பெயர் கொண்டு அரசேறினான். இதன் பின் சென்லா அரசு கடலரசு நில அரசு என இரண்டானது. பீமவர்மன் வழி வந்தவர்கள் நில அரசையும் மகேந்திரவர்மன் வழி வந்தவர்கள் கடலரசையும் ஆண்டனர் என சீன வரலாற்று புத்தகங்கள் தெரியப்படுத்துகின்றன.
 
==ஈசானவர்மனின் மகன்கள்==
வரிசை 58:
{{s-start}}
{{s-bef|before=[[பீமவர்மன்]]}}
{{s-ttl|title=[[சென்லா|சென்லா இராச்சியம்]]|years=590-611}}
{{s-aft|after=[[முதலாம் ஈசானவர்மன்]]}}
{{s-end}}
வரிசை 67:
==மேற்கோள்கள்==
* Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
 
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மகேந்திரவர்மன்_(சென்லா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது