2019 ஆசியத் தடகளப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 12:
|Next=[[2021 ஆசியத் தடகளப் போட்டிகள்|2021]]
}}
 
'''2019 ஆசியத் தடகளப் போட்டிகள்''' (''2019 Asian Athletics Championships'') என்பது ஆசிய23 தடகளஆவது போட்டிகளின்முறையாக 23நடைபெறுகின்ற ஆவதுஆசிய தடகள போட்டிகளைக் பதிப்பாகும்குறிக்கின்றது. இப்போட்டிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரை [[கத்தார்]], [[தோகா]] நகரில் நடைபெற்றன. இதில்இப்போட்டியில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,400 வீரர்கள் பங்கேற்றனர். இருபத்து மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வகையான விளையாட்டுகள் போட்டிக்காக இடம்பெற்றன.
 
முன்னதாக 22 ஆவது ஆசிய தடகள போட்டிகள் இந்தியாவின் புவனேசுவரம் நகரில் நடந்து முடிந்தன. நடைபெற்ற நிறைவு விழாவில் ஆசிய தடகள சங்கத்தின் தலைவர் தாலன் அல் அகமது இவ்வமைப்பின் கொடியை அதிகாரப்பூர்வமாக கத்தார் ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளரும், கத்தார் தடகள கூட்டமைப்பின் தலைவருமான தானி அப்துல்ரகுமான் அல் குவாரியிடம் ஒப்படைத்திருந்தார்<ref>{{cite news|title=Doha to host 23rd Asian Athletics Championship|url=https://thepeninsulaqatar.com/article/11/07/2017/Doha-to-host-23rd-Asian-Athletics-Championship|publisher=The Peninsula}}</ref>. காலிபா அனைத்துலக விளையாட்டு அரங்கத்தில் 23 ஆவது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதே அரங்கில் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன் போட்டிக்கு ஒரு முன்னோட்டமாகவும் இப்போட்டிகள் கருதப்பட்டன<ref>{{citeweb|url=https://www.iaaf.org/competitions/iaaf-world-championships/news/2019-iaaf-world-athletics-championships-one-y|date=27 September 2018|title=DOHA SHOWS IT IS READY TO REACH NEW HEIGHTS FOR 2019 IAAF WORLD ATHLETICS CHAMPIONSHIPS}}</ref><ref>{{citenews|url=https://www.insidethegames.biz/articles/1070459/iaaf-delegation-blown-away-by-khalifa-stadium-cooling-system-as-doha-marks-one-year-countdown-to-world-championships|title=IAAF delegation blown away by Khalifa Stadium cooling system as Doha marks one-year countdown to World Championships|first=Mike|last=Rowbottom|date=27 September 2018|publisher=inside the games}}</ref>.
 
==பங்குபெற்ற நாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/2019_ஆசியத்_தடகளப்_போட்டிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது