சே குவேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கை நிகழ்வுகள்: பராமரிப்பு using AWB
சி →‎வாழ்க்கை நிகழ்வுகள்: பராமரிப்பு using AWB
வரிசை 67:
* [[1952]] - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் [[தொழுநோய்|தொழுநோயாளர்]] குடியிருப்பில் பணிபுரிதல்
* 1953]] [[ஜூன் 12]] - மருத்துவராக பட்டம் பெறுதல்.
** [[ஜூலை 6 – ]] லத்தீன் அமெரிக்கா]] பயணத்தை மேற்கொள்ளுதல்
* [[1955]] ஜூலை - [[ஃபிடல் காஸ்ட்ரோ]]வை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
** [[ஆகஸ்ட் 18]] - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
வரிசை 100:
* [[1963]]
** [[ஜூன் 14]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
** [[ஜூலை 3 – ]] பிரான்ஸ்|பிரான்சிடமிருந்து]] அப்போதுதான் சுதந்திரம் பெற்ற [[அல்ஜீரியா]]வுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
* [[1964]]
** [[பெப்ரவரி 24]] - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
"https://ta.wikipedia.org/wiki/சே_குவேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது