கிடசாடோ சிபாசாபுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இளமையும் கல்வியும்: பராமரிப்பு using AWB
 
வரிசை 28:
பிரபு {{nihongo|'''கிடசாடோ சிபாசாபுரோ'''|北里 柴三郎||extra= சனவரி 29, 1853 – சூன் 13, 1931}} [[சப்பானியப் பேரரசு|போருக்கு முந்தையக்]] காலத்து [[ஜப்பான்|சப்பானிய]] [[மருத்துவர்|மருத்துவரும்]] நுண்ணுயிரியலாளரும் ஆவார். 1984இல் [[ஆங்காங்]]கில் [[அரையாப்பு பிளேக்கு]]க்கு காரணமான [[பாக்டீரியா]]வைக் கண்டறிந்த இருவரில் ஒருவராக பெரிதும் அறியப்படுகிறார். ஒரேநேரத்தில் [[அலெக்சாண்டர் எர்சின்|அலெக்சாண்டர் எர்சினும்]] சிபாசாபுரோவும் [[நோய்க்காரணி]]யான [[எர்சினியா பெசுட்டிசு]] [[கோலுயிரி]]யை அடையாளம் கண்டனர்.
==இளமையும் கல்வியும்==
கிடசாடோ [[கியூஷூ]]விலுள்ள குமமோடோவின் ஓகுனி சிற்றூரில் பிறந்தவர். குமமோடோ மருத்துவப் பள்ளியிலும் [[டோக்கியோ பல்கலைக்கழகம்|டோக்கியோ இம்பீரியல் பல்கலைகழகத்திலும்]] மருத்துவக் கல்வி பெற்றார்.
 
1885 முதல் 1891 வரை பெர்லின் பல்கலைக்கழத்தில் மரு. [[ராபர்ட் கோக்]] வழிகாட்டலில் முனைவர் படிப்பு முடித்தார். 1889இல் [[இசிவு நோய்]] கோலுயிரியை தூய்மையான [[இழைய வளர்ப்பு]] மூலம் வளர்த்த முதல் நபர் இவராகும். 1890இல் இந்தத் தூய்மையான இழைய வளர்ப்பைப் பயன்படுத்தி [[எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்|எமில் ஃபோன் பெரிங்கு]] இசிவு நோய்க்கு நீர்ப்பாய சிகிச்சை உருவாக்க உதவினார்.
 
[[பகுப்பு:சப்பானிய மருத்துவர்கள்]]
[[பகுப்பு:1853 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிடசாடோ_சிபாசாபுரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது